முன்னாள் கடற்படைத் தளபதி நிஷாந்தவின் விளக்க மறியல் நீடிப்பு
CID - Sri Lanka Police
By Kamal
முன்னாள் கடற்படைத் தளபதி நிஷாந்த உலுகேதென்னவின் விளக்க மறியல் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 24ம் திகதி வரையில் நிஷாந்தவின் விளக்க மறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. பொல்கஹாவெல நீதவான் நீதிமன்றம் இந்த விளக்க மறியல் உத்தரவினை பிறப்பித்துள்ளது.
நிஷாந்த கடற்படை புலனாய்வு பிரிவின் பணிப்பாளராக கடமையாற்றிய போது பொத்துஹர பிரதேசத்தில் இடம்பெற்ற கடத்தல் சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் விசாரணை நடத்தப்பட்டது.

இந்த விசாரணைகளின் அடிப்படையில் கடந்த ஜூலை மாதம் நிஷாந்த உலுகேதென்னவை புலனாய்வு பிரிவினர் கைது செய்தனர்.
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
எதிர்நீச்சல் சீரியலில் வில்லன் ராவணன் ஆதிமுத்துவாக என்ட்ரி கொடுத்துள்ள நடிகர் இவர்தான்.. புகைப்படங்கள் இதோ Cineulagam
ஈரான் ட்ரோன் தாக்குதலில் சிக்கிய மிகப்பெரிய எண்ணெய் கப்பல்: பதிலடியால் மிரள வைத்த ட்ரம்ப் News Lankasri
ஈரான் மீது குண்டுவீச்சு... பந்தயத்தில் 160,000 டொலர் சம்பாதித்த இஸ்ரேலிய இராணுவ அதிகாரி News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US