மொரட்டுவ மாநகர சபையின் முன்னாள் முதல்வர் கைது!
Colombo
Sri Lanka
Bribery Commission Sri Lanka
By Dev
மொரட்டுவ மாநகர சபையின் முன்னாள் முதல்வர் சமன்லால் பெர்னாண்டோ கைது செய்யப்பட்டுள்ளார்.
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைய அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொரட்டுவ நகராட்சியின் சாலை மேம்பாட்டுத் திட்டங்களை தனது நண்பர்களுக்கு வழங்கியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அரசாங்கத்திற்கு நஷ்டம்
இதனால் அரசாங்கத்திற்கு நஷ்டம் விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், அவரை செப்டம்பர் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 12 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 59 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 40 Reviews
ரூ.6000 சம்பளம் பெற்ற உதவி பொறியாளர்: பல கோடிகளில் சொத்து குவித்தது எப்படி? விசாரணை தீவிரம் News Lankasri
பூசத்தில் குரு பெயர்ச்சி ... அடுத்த 6 மாதங்கள் இந்த ராசியினரின் நிதி நிலையில் அசுர வளர்ச்சி உறுதி! Manithan
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US