நாட்டைக் கட்டியெழுப்ப உத்தரவாதம் அளிக்கின்றேன்: சஜித் உறுதி

Sajith Premadasa Sri Lanka Politician Eastern Province
By Rusath Jul 04, 2024 03:41 AM GMT
Report

நான் மறைந்த ஜனாதிபதியின் மகன் என்ற வகையில் நாட்டைக் கட்டியெழுப்பும் உத்தரவாதத்தை உங்களுக்கு அளிக்கின்றேன் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார். 

மட்டக்களப்பில் (Batticaloa), நேற்று (03.07.2024) இடம்பெற்ற ஏறாவூர் அல்முனீறா பாலிகா மகா வித்தியாலயத்திற்கு டிஜிட்டல் கற்றல் வகுப்பறையை கையளிக்கும் நிகழ்வில் கருத்து தெரிவிக்கையிலேயே  அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். 

இதன்போது அவர் மேலும் கூறுகையில், 

”வடக்கு - கிழக்கு உட்பட சீரழிந்து கிடக்கும் நாட்டை தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்களம் என்ற இன மத பேதமின்றிக் கட்டியெழுப்ப வேண்டும்.

யாழ்ப்பாணத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ள சம்பந்தனின் உடல்

யாழ்ப்பாணத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ள சம்பந்தனின் உடல்


விசேட திட்டம் 

அதற்குரிய காலம் கனிந்துள்ளது. இவ்வாண்டு முடிவடைவதற்குள் 10,000இற்கு மேற்பட்ட பாடசாலைகளை ஸ்மார்ட் பாடசாலைகளாக மாற்றும் திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளோம். 


மேலும், ஸ்மார்ட் டிஜிட்டல் கணினி கற்றல் வசதிகள் ஏற்படுத்தித் தரப்படும். அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 360 பாடசாலைகள் வளமடையும்” என குறிப்பிட்டுள்ளார். 

அத்தோடு, மட்டக்களப்பு வேலையில்லா பட்டாதாரிகளின் பிரச்சனை தொடர்பாக நாடாளுமன்றத்தில் கதைத்து அதற்கான தீர்வினை பெற்றுதருவதாக எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச  வாக்குறுதியளித்துள்ளார்.

மட்டக்களப்பு காந்தி பூங்காவின் முன்னால் நேற்று புதன்கிழமை 2 வது நாளாக வேலை கோரி ஆர்பாட்டத்தில் வேலையில்லா பட்டதாரிகள் ஈடுபட்டனர். இந்த ஆர்பாட்ட இடத்திற்கு மாலை 6 மணழக்கு சென்ற எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பட்டதாரிகளை சந்தித்து, அவர்களின் பிரச்சனைகளை கேட்டறிந்து கொண்டார்.

இதன் போது வேலையில்லா பட்டதாரிகள் மேல் மாகாணம் மற்றும் யாழ்ப்பாணத்தில் வேலையில்லா பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கப்பட்டு ள்ளதாகவும் கிழக்கு மாணகாணத்தில் நியமனங்கள் வழங்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டு வருவதாகவும் பல கஸ்டங்களுக்கு மத்தியில் கல்வியை கற்று பட்டங்களை பெற்றபோதும் இதுவரை அரசாங்கம் வேலை வாய்ப்பை வழங்கவில்லை எனவும்,  எதிர்கட்சி தலைவரிடம் தெரிவித்துள்ளர்.

இந்நிலையில், இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் கதைப்பதாகவும் முடிந்தளவு தீர்வை பெற்றுதர முயற்சிப்பதாக தெரிவித்து அங்கிருந்து வெளியேறிச் சென்றதையடுத்து ஆர்பாட்காரார்களும் அங்கிருந்து விலகிச் சென்றனர்.

செய்தி - சரவணன்

ரணிலின் பதவிக்காலம் நீடிக்கப்பட வாய்ப்பில்லை : அனுரகுமார

ரணிலின் பதவிக்காலம் நீடிக்கப்பட வாய்ப்பில்லை : அனுரகுமார

இலங்கையும் தனியார் இறையாண்மை கடனளிப்பவர்களும் உடன்பாடு

இலங்கையும் தனியார் இறையாண்மை கடனளிப்பவர்களும் உடன்பாடு

நாட்டைக் கட்டியெழுப்ப உத்தரவாதம் அளிக்கின்றேன்: சஜித் உறுதி | Sajith Speech In Eravur Batticaloa

நாட்டைக் கட்டியெழுப்ப உத்தரவாதம் அளிக்கின்றேன்: சஜித் உறுதி | Sajith Speech In Eravur Batticaloa

நாட்டைக் கட்டியெழுப்ப உத்தரவாதம் அளிக்கின்றேன்: சஜித் உறுதி | Sajith Speech In Eravur Batticaloa

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW  
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Scarborough, Canada

27 Aug, 2025
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, Brampton, Canada

24 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கனடா, Canada

26 Aug, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, ஆனைப்பந்தி, Pickering, Canada

25 Aug, 2025
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Hattingen, Germany

23 Aug, 2025
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, திருகோணமலை, Le Bourget, France

22 Aug, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன் தெற்கு, கொட்டாஞ்சேனை

30 Aug, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Le Perreux-sur-Marne, France

09 Sep, 2024
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், Dortmund, Germany

25 Aug, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், London, United Kingdom

28 Aug, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
மரண அறிவித்தல்

கரம்பொன் கிழக்கு, பண்டத்தரிப்பு, கொழும்பு சொய்சாபுரம், London, United Kingdom, Borehamwood, United Kingdom

17 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் மருதடி, Scarborough, Canada

27 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, கிளிநொச்சி, Bandarawela, கொழும்பு, Erkelenz, Germany, Madoc, Canada, Markham, Canada

06 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், சரவணை, Northolt, United Kingdom

29 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொக்குவில்

05 Sep, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US