ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளராக இம்தியாஸை நியமிக்க சஜித் தீர்மானம்

SJB Sajith Premadasa Sri Lanka
By Mubarak Jul 18, 2024 06:23 AM GMT
Report

தவிசாளர் பதவியை இம்தியாஸுக்கு வழங்குவதற்கு சஜித் பிரேமதாச ஏகமனதாக தீர்மானித்துள்ளதோடு, தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் நடைபெறவுள்ள விசேட கட்சி மாநாட்டில் அது நிறைவேற்றப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்தப் பதவியை ஏற்று எதிர்வரும் தேர்தலுக்கு தயாராக வேண்டும் என்றும் இம்தியாஸிடம் சஜித் பிரேமதாச கூறியதாக அரசியல் வட்டாரங்கள் மூலம் அறியமுடிகிறது.

மகளிர் ஆசியக்கிண்ண இலங்கை அணி: சாமரிக்கு தலைமை பொறுப்பு

மகளிர் ஆசியக்கிண்ண இலங்கை அணி: சாமரிக்கு தலைமை பொறுப்பு

தவிசாளர் பதவி

அன்று முதல் இன்று வரை அரசியல் வாழ்வில் தனது நல்லபிப்பிராயத்தை காப்பாற்றி வரும், ஆளுந் தரப்பு, எதிர்தரப்பு அனைவராலும் விரும்பப்படும், மதிக்கப்படும் ஓருவரான இம்தியாஸ் போன்ற ஒருவர் ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளராக இருப்பது இந்த தருணத்தில் கட்சிக்கு கிடைத்த பெரும் வெற்றியாகும்.

 ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளராக இம்தியாஸை நியமிக்க சஜித் தீர்மானம் | Sajith S Decision To Appoint Vice President Sjp

ஆனால் தற்போது ஐக்கிய மக்கள் சக்தியில் இருக்கும் ரணில் விக்ரமசிங்கவை ஆதரிக்கும் ஓருசிலர் தவிசாளர் பதவிக்கு வேறு சிலரின் பெயர்களை முன்மொழிந்து வருவதாகத் தெரிகிறது.

ஐக்கிய மக்கள் சக்தியின் உருவாக்கம் முதலே கட்சியை நல்ல பாதையில் இட்டுச் செல்வதில் இம்தியாஸின் கடும் உழைப்பு ஆளுங்கட்சி, எதிர்க் கட்சி என சகலரும் தெரிந்த உண்மையாகும்.

தேர்தல் அரசியல்

அவ்வாறே, ஐக்கிய மக்கள் சக்தியை அதன் கொள்கைகளோடு தேசிய அரசியல் நீரோட்டத்தில் சரியாக ஸ்தானப்படுத்தும் பிரச்சார நடவடிக்கைகளுக்கும், கொள்கை ரீதியிலான அரசியலை முன்னெடுத்து வரும் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் மிகவும் பொறுத்தமானவர் என்பதனாலயே சஜித் பிரேமதாச இத்தீர்மானத்துக்கு வந்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளராக இம்தியாஸை நியமிக்க சஜித் தீர்மானம் | Sajith S Decision To Appoint Vice President Sjp

ஐக்கிய மக்கள் சக்தியின் உருவாக்கத்தைத் தொடர்ந்து கட்சியின் முதலாவது பதவி நிலைகளுக்கான நியமணத்தின் போது தவிசாளராக இம்தியாஸ் பாக்கீர் மாக்காரையே சஜித் பிரேமதாச நியமித்திருந்ததோடு, கட்சியின் அப்போதைய மற்றும் எதிர்கால நலன் கருதி அத்தவிசாளர் பதவியை முன்னாள் இராணுவ தளபதிகளில் ஒருவரான பொன்சேகாவுக்கு விட்டுக் கொடுத்தமையும் குறிப்பிடத்தக்கது.

அண்மையில் ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியில் இணைந்து கொண்ட டலஸ் அலகப்பெரும தலைமையிலான சுதந்திர மக்கள் பேரவையினரும் இம்தியாஸ் பாக்கீர் மாக்காரை களுத்தறை மாவட்டத்தில் மீண்டும் தேர்தல் அரசியலுக்கு பிரவேசிக்குமாறு அழைப்பும் விடுத்துள்ளனர்.

முல்லைத்தீவு பிரதேச செயலகத்தில் நடைபெற்ற ஆடிப்பிறப்பு உணர்த்துவது என்ன.!

முல்லைத்தீவு பிரதேச செயலகத்தில் நடைபெற்ற ஆடிப்பிறப்பு உணர்த்துவது என்ன.!

சர்வதேச அளவில் பேசுபொருளாகியுள்ள விமான ஊழியர்

சர்வதேச அளவில் பேசுபொருளாகியுள்ள விமான ஊழியர்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பரிஸ், France, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

சுருவில், Frankfurt, Germany

20 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

22 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

செம்பியன்பற்று, புலோலி

02 Aug, 2025
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம், சென்னை, India, பிரான்ஸ், France

19 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், Pickering, Canada

20 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பேர்ண், Switzerland

21 Jul, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புன்னாலைக்கட்டுவன், திருகோணமலை, Eastham, United Kingdom

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் கிழக்கு, கொட்டாஞ்சேனை

21 Jul, 2022
மரண அறிவித்தல்

கைதடி, London, United Kingdom

19 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை கம்பர்மலை, Montreal, Canada

20 Jul, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், புன்னாலைக்கட்டுவன், சவுதி அரேபியா, Saudi Arabia, ஜேர்மனி, Germany, Brampton, Canada

20 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், நல்லூர், Toronto, Canada

21 Jun, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
அகாலமரணம்
மரண அறிவித்தல்

ஆவரங்கால், கொழும்பு, London, United Kingdom

13 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US