இளைஞர்களின் குரலை நசுக்குகிறது அநுர அரசு! சஜித் குற்றச்சாட்டு

Anura Kumara Dissanayaka Sajith Premadasa Sri Lanka Politician Sri Lankan Peoples Sri Lanka Government
By Rakesh Mar 01, 2026 11:12 AM GMT
Report

நாடாளுமன்றக் குழுக்களில் இளைஞர்களுக்கு வழங்கப்பட்டிருந்த பிரதிநிதித்துவத்தை தற்போதைய அரசு நீக்கியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ குற்றம் சுமத்தியுள்ளார்.

நாடாளுமன்றத் துறைசார் மேற்பார்வைக் குழுக்களில் அங்கத்துவத்தை இழந்த இளைஞர்களை, கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று(28.02.2026) சந்தித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

பாகிஸ்தானிலும் வெடித்தது போராட்டம்! தரைமட்டமாக்கப்பட்ட தூதரகம்: துப்பாக்கிச்சூட்டில் பலர் பலி

பாகிஸ்தானிலும் வெடித்தது போராட்டம்! தரைமட்டமாக்கப்பட்ட தூதரகம்: துப்பாக்கிச்சூட்டில் பலர் பலி

 நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம்

அங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

"அரகலய மக்கள் போராட்டத்தின் முக்கிய பெறுபேறாகவே, நாட்டின் கொள்கை வகுக்கும் பணிகளில் இளைஞர்களின் பங்களிப்பை உறுதிப்படுத்த நாடாளுமன்றத் துறைசார் மேற்பார்வைக் குழுக்களில் அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இதன் மூலம் சுமார் 400 இளைஞர்கள் நாடாளுமன்றக் குழுக்களில் உள்வாங்கப்பட்டு, தமது கருத்துக்களை முன்வைக்க வழிவகை செய்யப்பட்டது.

இளைஞர்களின் குரலை நசுக்குகிறது அநுர அரசு! சஜித் குற்றச்சாட்டு | Sajith S Accusation

இருப்பினும், தற்போதைய அரசு ஆட்சிக்கு வந்த பின்னர், இந்தத் துறைசார் மேற்பார்வைக் குழுக்களின் எண்ணிக்கையைக் குறைத்ததுடன், இளைஞர்களின் பங்களிப்பையும் முற்றாக நீக்கப்பட்டுள்ளது.

போராட்டத்தின் பிரதான கோரிக்கையை நடைமுறைப்படுத்தி இரண்டு ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், புதிய அரசு அந்த வாய்ப்பைப் பறித்திருப்பது பாரிய ஜனநாயக மீறலாகும்.

இளைஞர்களை இந்தக் குழுக்களில் இருந்து நீக்குவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி கடும் எதிர்ப்புத் தெரிவித்த போதிலும், அரசு அதனைச் செவிமடுக்கவில்லை. நாட்டின் சனத்தொகையில் 25 வீதத்தைக் கொண்டுள்ள இளைஞர் தலைமுறையினருக்குக் கொள்கை வகுப்பதில் வாய்ப்பளிப்பது ஜனநாயகத்தின் கடமையாகும். இளைஞர்களின் குரலை நிராகரித்து ஒரு நாடு ஒருபோதும் முன்னேற முடியாது.

எனவே, இளைஞர்களுக்கு வழங்கப்பட்டிருந்த இந்த நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தை மீண்டும் உடனடியாக வழங்குமாறு அரசாங்கத்தை நான் வலியுறுத்துகின்றேன் என்றார்.

தடுப்பு ஆயுதங்கள் இருக்க வேண்டும்! - வெளியான கமெனியின் இறுதி வார்த்தைகள்

தடுப்பு ஆயுதங்கள் இருக்க வேண்டும்! - வெளியான கமெனியின் இறுதி வார்த்தைகள்

ஆழ்ந்த உறக்கமல்ல... 20 தடவை அபாய ஒலி! ஈரான் பாடசாலை மீது தாக்குதலில் பலி எண்ணிக்கை உயர்வு

ஆழ்ந்த உறக்கமல்ல... 20 தடவை அபாய ஒலி! ஈரான் பாடசாலை மீது தாக்குதலில் பலி எண்ணிக்கை உயர்வு



5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
நன்றி நவிலல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US