ஆழ்ந்த உறக்கமல்ல... 20 தடவை அபாய ஒலி! ஈரான் பாடசாலை மீது தாக்குதலில் பலி எண்ணிக்கை உயர்வு
ஈரான் மற்றும் இஸ்ரேல்-அமெரிக்க கூட்டுப் படைகளுக்கு இடையே மோதல் வெடித்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
அமெரிக்காவை அடக்குவதற்கான முயற்சியாக, இஸ்ரேல் குறிவைத்து தாக்குதல் நடத்தப்படுவதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன.
இது தொடர்பாக அங்குள்ள ஒருவரை தொடர்புகொண்டு விசாரித்தபோது, “நேற்றைய தினம் (28) மட்டும் சுமார் 20 தடவைகள் அபாய ஒலி (சைரன்) எழுப்பப்பட்டது. மக்கள் தற்போது பாதுகாப்பான இடங்களில் தங்கியுள்ளனர்.
மீண்டும் மீண்டும் தாக்குதல்! மத்தியக் கிழக்கு நாடுகளில் வெடிப்புச் சத்தங்கள் - இஸ்ரேல் கொடுத்துள்ள பதில்
இஸ்ரேலில் நிலவும் போர்ச் சூழ்நிலையை முன்னிட்டு, மக்களுக்காக ஒரு சிறப்பு செயலி வழங்கப்பட்டுள்ளது. அந்த செயலியின் மூலம், மக்கள் எவ்வாறான விடயங்களில் அவதானமாக இருக்க வேண்டும் என்பதற்கான அறிவிப்புகள் உடனுக்குடன் வழங்கப்படுகின்றன.
மேலும், மக்கள் பொதுஇடங்களில் ஒன்றுகூட வேண்டாம் என்றும், அனைத்து பாடசாலைகளும் இன்று மூடப்பட்டிருக்கும் என்றும் அரசாங்கம் அறிவித்துள்ளது” என தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மேலும் விரிவான மற்றும் ஆழமான தகவல்களை ஆராய்ந்து வழங்குகிறது “உண்மையின் தரிசனம்” நிகழ்ச்சி.
கவனத்தை திருப்ப முயற்சிக்கும் ரஷ்யா., உக்ரைனுக்கு 1.2 லட்சம் ட்ரோன்களை அனுப்பும் பிரித்தானியா News Lankasri
முடிவுக்கு வரும் ஈரான் போர் நிறுத்தம்... மத்திய கிழக்கில் படைகளைக் குவிக்கும் அமெரிக்கா News Lankasri
முதல் நாளிலேயே தடுமாறிய ட்ரம்பின் ஹார்முஸ் முற்றுகை... அதிரடியாகக் கடந்த ஈரான் கப்பல்கள் News Lankasri