சஜித் - ரணில் - மகிந்த அனைவரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளே! ஆளுங்கட்சி எம்பி விமர்சனம்

Batticaloa Anura Kumara Dissanayaka Mahinda Rajapaksa Ranil Wickremesinghe Sajith Premadasa
By Rusath Jul 04, 2026 10:00 PM GMT
Report

சஜித் பிரேமதாசவாக இருந்தாலும் சரி ரணில் விக்ரமசிங்கமாக இருந்தாலும் சரி, அல்லது மகிந்த ராஜபக்சவாக இருந்தாலும், அனைவரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்துள்ளார்.

இன்று(04.06.2026) களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு விஜயம் செய்து அங்குள்ள குறை நிறைகளைக் கேட்டறிந்து கொண்டறிந்த பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களுடன் ஈழத்தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகள் தொடர்பில் சந்திப்பு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களுடன் ஈழத்தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகள் தொடர்பில் சந்திப்பு

இனவாதிகள்

அவர் மேலும் கருத்துரைக்கையில்,

கடந்த காலங்களிலே வடக்கு கிழக்கு மக்களை ஏமாற்றி தாங்கள் இனவாதிகள் இல்லை என்பதை காட்டிக் கொண்டிருந்தவர்கள் விசேடமாக மகிந்த ராஜபக்ச தான் ஒரு இனவாதி இல்லை, தான் ஒரு சிறந்த தலைவன் என கூறிக் கொண்டிருந்தார்.

ஆட்சி பீடம் ஏறியதன் பின்னர் அவர் ஒரு இனவாதியாக மாறி இருந்தார். அதன் பின்னர் தமிழ் அரசியல் வாதிகளை ஒன்றிணைத்து கொண்டு பிரச்சாரத்தை மேற்கொண்டிருந்த ரணில் விக்கிரமசிங்கவும் ஒரு இனவாதி தான் என வெளிகொணரப்பட்டதன் பின்னர் தமிழ் அரசியல்வாதிகள் அவரைக் கைவிட்டு சென்று சஜித் பிரேமதாசவுடன் இணைந்து கொண்டிருந்தார்கள்.

சஜித் - ரணில் - மகிந்த அனைவரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளே! ஆளுங்கட்சி எம்பி விமர்சனம் | Sajith Ranil Mahinda Same Pond Bats

கொழும்பிலே நடைபெற்ற புத்தக வெளியீட்டு நிகழ்வில்கூட சஜித் பிரேமதாசா மகிந்த ராஜபக்ச, ரணில் விக்கிரமசிங்க, மற்றும் கூட்டு எதிரணியினர் அனைவரும் ஒன்று சேர்ந்திருந்தார்கள்.

அப்போது அவர்களுடைய போலியான முகத்திரைகள் அந்த இடத்திலேயே கிழிக்கப்பட்டிருந்தன. அந்தப் புத்தக வெளியிட்டிலேயே சஜித் பிரேமதாஸ் கலந்து கொண்டிருக்கவில்லை.

ஏஐ தொழிநுட்பத்தின் ஊடாகத்தான் அந்த நிகழ்வின் புகைப்படங்கள் வெளிக் கொணரப்பட்டிருந்தன என அவருடைய கட்சியினர் பெய்களைத் தெரிவித்திருந்தார்கள்.

தந்தையின் இறுதிச் சடங்கில் மொஜ்தபா கமேனி பங்கேற்காதது ஏன்..! பேராசிரியர் பால் மஸ்கிரேவ் விளக்கம்

தந்தையின் இறுதிச் சடங்கில் மொஜ்தபா கமேனி பங்கேற்காதது ஏன்..! பேராசிரியர் பால் மஸ்கிரேவ் விளக்கம்

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம்

ஆகவே சஜித் பிரேமதாசாவாக இருந்தாலும் சரி ரணில் விக்கிரமசிங்கமாக இருந்தாலும் சரி அல்லது மகிந்த ராஜபக்சவாக இருந்தாலும் சரி அனைவரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளாகவே தான் காணப்படுகின்றார்கள்.

இனவாத செயற்பாடுகள் தான் அவர்களுடைய பிரதான கொள்கையாக இருந்து கொண்டிருக்கின்றது. நமது அரசாங்கம் ஆட்சி பீடமேறியதன் பின்னர் எந்த ஒரு தேர்தல் மேடைகளிலும் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் இனவாதத்தை நாங்கள் கக்கவில்லை.

இனவாதத்திற்கு எதிராக செயல்பட்ட ஒரே ஒரு அரசாங்கமாக தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இருந்து கொண்டிருக்கின்றது.

சஜித் - ரணில் - மகிந்த அனைவரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளே! ஆளுங்கட்சி எம்பி விமர்சனம் | Sajith Ranil Mahinda Same Pond Bats

எங்களது ஜனாதிபதி அனைத்து நிகழ்வுகளிலும் குறிப்பிடுகின்ற விடயம் இந்த நாட்டிலே இனவாதத்தை மீண்டும் தலை தூக்க விடமாட்டோம்.

இனவாதத்திற்கு எதிராக நாங்கள் செயல்பட்டுக் கொண்டிருப்போம். இனவாதத்தை இந்த நாட்டிலே மீண்டும் உருவாக்கி, அதற்கு ஊக்கமளிக்கின்ற அரசாங்கமாக இந்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இராது என்ற விடயத்தை அனைத்து பிரதேசங்களிலும் தெரிவித்து வருகின்றார் என அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்வில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வி.பிறேமானந், வைத்தியசாலையின் அபிவிருத்திக் குழுத் தலைவர் சி.உதயணன், மற்றும் வைத்திய அதிகாரிகள், தாதியர்கள், அபிவிருத்திக்கு குழு உறுப்பினர்கள், என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.  

அமெரிக்க இராணுவத்தைப் பாராட்டி கம்யூனிசத்திற்கு எதிராக ஜனாதிபதி ட்ரம்ப் அதிரடி பேச்சு

அமெரிக்க இராணுவத்தைப் பாராட்டி கம்யூனிசத்திற்கு எதிராக ஜனாதிபதி ட்ரம்ப் அதிரடி பேச்சு

Gallery
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யோகபுரம், டென்மார்க், Denmark, ஜேர்மனி, Germany, Coventry, United Kingdom

13 Jul, 2025
நன்றி நவிலல்

மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

15 Jun, 2026
நன்றி நவிலல்

உடுப்பிட்டி, மும்பை, India, சென்னை, India, Markham, Canada

14 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கொழும்பு, யாழ்ப்பாணம், Jakarta, Indonesia, சென்னை, India, Toronto, Canada

26 Jun, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
மரண அறிவித்தல்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

14 Jul, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
நன்றி நவிலல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Holland, Netherlands

15 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, மல்லாகம், Vancouver, Canada, Tooting, United Kingdom

14 Jul, 2011
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு

14 Jul, 2018
17ம் ஆண்டு நினைவஞ்சலி

மருதங்குளம், உக்குளாங்குளம்

14 Jul, 2009
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, நாரந்தனை, Ilford, United Kingdom

13 Jul, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

14 Jul, 2016
மரண அறிவித்தல்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, பிரான்ஸ், France

14 Jul, 2011
36ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

30 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US