செம்பியன் பற்று புனித பிலிப்பு நேரியார் ஆலய நற்கருணை திருவிழா
Jaffna
Northern Province of Sri Lanka
By Erimalai
யாழ். வடமராட்சி கிழக்கு செம்பியன் பற்று புனித பிலிப்பு நேரியார் ஆலய நற்கருணை திருவிழா மிக சிறப்பாக இடம்பெற்றுள்ளது.
குறித்த திருவிழா, நேற்று(25) மாலை 5மணியளவில் திருச்செபமாலையுடன் ஆரம்பமாகி மாலை 6 மணியளவில் திருப்பலி ஆரம்பமானது.
இந்த திருவிழாவில் செம்பியன் பற்று பங்கின் மைந்தர்கள் உட்பட்ட குருக்கள் மற்றும் அருட்சகோதரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்
திருவிழா திருப்பலியை காண்பதற்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நாட்டின் பல மூலைகளில் இருந்து வந்ததை காணக்கூடியதாக இருந்தது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஒரு தீவு இரு நினைவு நாட்கள் 2 நாட்கள் முன்

வங்கக்கடலில் வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு பகுதி.., இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? News Lankasri

துருக்கியுடன் உறவுகளை இந்தியா துண்டித்தால்... இந்தப் பொருட்களின் விலை ராக்கெட் வேகத்தில் உயரும் News Lankasri

500 Invar ஏவுகணைகளை வாங்கும் இந்தியா - பாக்., சீனாவிற்கு பீதியை கிளப்பும் உள்ளூர் தயாரிப்பு News Lankasri

சீனா, பாகிஸ்தானுக்கு பீதி தரும் செய்தி... ஒலியை விட வேகமான இந்த ஏவுகணையை சோதிக்கும் இந்தியா News Lankasri

Brain Teaser Maths: சிதறும் சிந்தனை கொண்டவரால் இப்புதிரை தீர்க்க முடியாது-உங்களுக்கு முடியுமா? Manithan
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US