இலங்கைக்கு ஆபத்தாகும் ஐ.நா பாதுகாப்பு சபையின் செய்தி! வெளியான அதிர்ச்சி தகவல்
இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலை விடயத்தில் ஐக்கிய நாடுகள் சபை எந்தவித கருத்தையும் தெரிவிக்காதிருந்த நிலையில் தற்போது சாதகமான கருத்தொன்றை வெளியிட்டுள்ளது.
இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தொலைக்காட்சி செவ்வியொன்றில் இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என்று யாராவது அடையாளப்படுத்த முனைவார்களாக இருந்தால் அவர்களை இலங்கை சட்டத்திற்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தார்.
அவரின் கருத்தை தொடர்ந்து ஐக்கிய நாடுகள் சபையில் சில விடயங்கள் எதிரொலித்துள்ளன.
ஐ.நாவின் பாதுகாப்பு சபையில் ஐ.நாவின் துணை செயலாளர் காசாயுத்ததை இலங்கையில் நடந்த இனப்படுகொலை தொடர்பில் கருத்தொன்றை முன்வைத்துள்ளார்.
இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலைக்கு இணையான ஒருபடுகொலை தான் காசாவில் இடம்பெறுகின்றது என்ற ஒரு முக்கியமான விடயத்தையும் முன்வைத்துள்ளார்.
இந்த விடயங்கள் தொடர்பில் அலசி ஆராய்கின்றது இன்றைய செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி...

பாக்., சீனாவுக்கு கவலையளிக்கும் செய்தி - Tejas MK1 போர் விமானங்களை மேம்படுத்தும் இந்தியா News Lankasri
