பிரதியமைச்சர் சுனில் வட்டகலவுக்கு எதிராக வழக்கு தாக்கல்! நாமல் தரப்பு எடுத்துள்ள நடவடிக்கை

Sangita Sri Lanka Podujana Peramuna Sagara Kariyawasam Crime Branch Criminal Investigation Department National People's Power - NPP
By Kanthan Sep 09, 2025 10:40 AM GMT
Report

பிரதியமைச்சர் சுனில் வட்டகலவுக்கு எதிராக இரு தினங்களில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்போவதாக மொட்டுக் கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

தென்னிலங்கை தொலைக்காட்சி ஒன்றில் இடம்பெற்ற அரசியல்  நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

நாமலுக்காக களமிறங்கிய புது முகம் - பெரமுனவுக்குள் குழப்பம்

நாமலுக்காக களமிறங்கிய புது முகம் - பெரமுனவுக்குள் குழப்பம்

சுனில் வட்டகல தெரிவித்த கருத்து 

அண்மையில் பிரதியமைச்சர் சுனில் வட்டகல, ஐஸ் போதைப் பொருள் தயாரிப்பதற்காக கொண்டுவரப்பட்டு புதைக்கப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்களுடன்  தொடர்பில் இருந்த அரசியல்வாதிகளின் புகைப்படங்களை காண்பித்தமை தொடர்பிலேயே சாகர காரியவசம் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

பிரதியமைச்சர் சுனில் வட்டகலவுக்கு எதிராக வழக்கு தாக்கல்! நாமல் தரப்பு எடுத்துள்ள நடவடிக்கை | Sagara Kariyawasam Sunil Watagala

மேலும், மரங்கொத்தி வாழைமரத்தில் கொத்தி மாட்டிக் கொள்வது போல் பிரதியமைச்சர் சுனில் வட்டகல மொட்டுக் கட்சிக்கு சுமத்திய பொய்யான குற்றசாட்டில் மாட்டிக் கொண்டுள்ளார். நாம் அவருக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுப்போம் என சாகர காரியவசம் சுட்டிக்காட்டியுள்ளார். 

இதேவேளை, ஏதோ சில கற்களை காட்டி ராஜபக்சர்களை தொடர்புபடுத்த பார்க்கின்றனர். குறித்த கொள்கலனை  அரசாங்கமே வெளிவிட்டுள்ளது. இது ஒரு நாடகமாகும்.

பிரதியமைச்சர் சுனில் வட்டகலவுக்கு எதிராக வழக்கு தாக்கல்! நாமல் தரப்பு எடுத்துள்ள நடவடிக்கை | Sagara Kariyawasam Sunil Watagala

அரசாங்கம் நியமித்த பொலிஸ் மா அதிபர் மற்றும் அவர்களின் தேர்தல் காலங்களில் உதவி செய்தவர்களே பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பிரதானி ஆகியோர். ஆதலால் இச்செயற்பாடுகளை நாம் போலியானதாவே நோக்குகிறோம் என்றும் சாகர காரியவசம் மேலும் குறிப்பிட்டுள்ளார். 

முடிவுக்கு வந்த கெஹலியவின் வழக்கு!

முடிவுக்கு வந்த கெஹலியவின் வழக்கு!

கெஹல்பத்ர குழுவை இந்தோனேசியாவில் கைது செய்த அதிகாரிகள்! வெளியாகிய முழுமையான காணொளி

கெஹல்பத்ர குழுவை இந்தோனேசியாவில் கைது செய்த அதிகாரிகள்! வெளியாகிய முழுமையான காணொளி

7ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
அகாலமரணம்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Sea Port Estate, Malaysia, Petaling Jaya, Malaysia, Montreal, Canada, Scarborough, Canada, Oakville, Canada

11 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, வட்டுக்கோட்டை, சுவாசி-லெ-ருவா, France

07 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சிங்கப்பூர், Singapore, நியூஸ்லாந்து, New Zealand

13 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US