புலம்பெயர் அமைப்புக்களிடம் ஜனாதிபதியின் பாதுகாப்பு தொடர்பான ஆலோசகர் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை

Jaffna Ranil Wickremesinghe Sri Lanka Sagala Ratnayaka
By Theepan Apr 28, 2023 09:01 AM GMT
Report

இலங்கையில் முதலீடு செய்து நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்ற உதவுமாறு அனைவரும் ஒன்றிணைந்து புலம்பெயர் அமைப்புகளிடம் கோரிக்கை விடுப்பதாக ஜனாதிபதி செயலக பணிக்குழாமின் தலைவரும், ஜனாதிபதியின் பாதுகாப்பு தொடர்பான ஆலோசகரமான சாகல ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.

யாழ். வேலணை பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற வறிய மக்களுக்கு அரிசி வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், ரணில் விக்ரமசிங்கவின் நெறிப்படுத்தலின் கீழ் வறிய குடும்பங்களுக்கு 10 கிலோகிராம் அரிசி வீதம் உதவி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல விவசாயிகளுக்கும் இந்த பெரும் போகத்தின் பின் நெல்லினை விற்பனை செய்வதற்கு இது நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது.

இராணுவத்தினரின் விவசாய திட்டம்

இலங்கை இராணுவத்தினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளதோடு பெரும்பாலான இடங்களில் நெல் உற்பத்தியிலும் ஈடுபடுகின்றார்கள். இலங்கை இராணுவத்தினரின் விவசாய திட்டத்தில் பெரும் போக அறுவடையின் பின்னர் தமக்கான தேவை போக மிகுதி நெல்லினை ஏழை மக்களுக்கு வழங்க தயாராக இருப்பதாக இராணுவ தளபதி ஜனாதிபதிக்கு அறிவித்திருந்தார்.

புலம்பெயர் அமைப்புக்களிடம் ஜனாதிபதியின் பாதுகாப்பு தொடர்பான ஆலோசகர் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை | Sagala Ratnayake Request To Sl Diaspora Committees

அவர்களுடைய விருப்பத்தின் படி இன்றைய தினம் அது மக்களுக்கு வழங்கப்படவுள்ளது. நாட்டில் ஏற்பட்ட யுத்த அழிவுகளுக்கு பின் நாங்கள் கடந்த சில ஆண்டுகளாக வேறு பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டி ஏற்பட்டது.

அதாவது கோவிட் தொற்று மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுக்க வேண்டிய ஏற்பட்டது. அதேபோல பொது மக்களால் மேற்கொள்ளப்பட்ட போராட்டங்களுக்கும் நாங்கள் முகம் கொடுக்க வேண்டி இருந்தது.

அதேபோல பொருட்களைக் கொள்வனவு செய்ய வரிசைகளில் நிற்க வேண்டிய நிலைமையும் காணப்பட்டது. அது வடக்கு, கிழக்கு, தெற்கு மக்கள் என்றல்லாது இலங்கையில் உள்ள அனைத்து மக்களுக்குமான பிரச்சினையாக காணப்பட்டது.

அந்த நேரத்தில்தான் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த நாட்டினை முன்னேற்றுவதற்காக ஜனாதிபதி பதவியினை பொறுப்பேற்றிருந்தார். அந்த நேரத்தில் பல்வேறு பிரச்சினைகள் காணப்பட்டிருந்தன.

புலம்பெயர் அமைப்புக்களிடம் ஜனாதிபதியின் பாதுகாப்பு தொடர்பான ஆலோசகர் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை | Sagala Ratnayake Request To Sl Diaspora Committees

மக்களின் பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை

மக்கள் வாழ்வதற்கு முடியாத ஒரு நிலை காணப்பட்டது. ஆனால் ரணில் ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் நாட்டில் ஏற்பட்ட பிரச்சினைகளை தீர்க்கப்பட்ட நிலையில் நாட்டில் பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டதோடு மக்களுக்கான பிரச்சினைகளையும் ஒவ்வொன்றாக தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. 

எமது நாட்டைப் போல வேறு பல நாடுகளும் சர்வதேச நாணய நிதியத்திடம் பல கோரிக்கைகளை முன்வைத்து நிதியினை பெற முடியாத நிலையில் உள்ளார்கள். ஆனால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்பந்தத்தை மேற்கொண்ட நிலையில் தற்போது நாடு படிப்படியாக முன்னோக்கிச் செல்கின்றது.

இந்த வேலைத் திட்டத்தில் முழு இலங்கையும் உள்ளடங்கப்பட்டுள்ளது. அதேவேளை இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் உருவாக்கப்பட்டுள்ள ஆணைக்குழுவின் மூலம் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான தீர்வும் பெற்றுக் கொடுக்கப்படும்.

புலம்பெயர் அமைப்புக்களிடம் ஜனாதிபதியின் பாதுகாப்பு தொடர்பான ஆலோசகர் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை | Sagala Ratnayake Request To Sl Diaspora Committees

புலம்பெயர் அமைப்புகள் இலங்கையில் முதலீடுகளை செய்து நாட்டு மக்களின் பொருளாதாரத்தை முன்னேற்ற ஒத்துழைக்குமாறு தற்போதைய அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது.இந்த அழைப்பினை அனைவரும் ஒன்றிணைந்து விடுக்கிறோம் என சுட்டிக்காட்டியுள்ளார். 

5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, London, United Kingdom

15 May, 2011
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Kent, United Kingdom

09 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Nunavil Center, Leicester, United Kingdom

06 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
நன்றி நவிலல்

நட்டாங்கண்டல்

14 Apr, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு

09 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு, கம்பஹா வத்தளை

14 May, 2020
மரண அறிவித்தல்

மட்டுவில் வடக்கு, மல்லாவி, London, United Kingdom, முல்லைத்தீவு

11 May, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, சித்தன்கேணி

14 May, 2014
நன்றி நவிலல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், கொழும்பு, Paris, France, Zürich, Switzerland

13 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிக்குளம், London, United Kingdom

13 May, 2013
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019
24ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, தாண்டிக்குளம்

14 May, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, London, United Kingdom

24 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், களுவாஞ்சிக்குடி, கொழும்பு

14 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, இத்தாலி, Italy, திருவையாறு

04 May, 2024
மரண அறிவித்தல்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

12 May, 2016
25ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aarau, Switzerland

13 May, 2024
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Cergy-Pontoise, France

08 May, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US