கனவான்களின் கிரிக்கெட்டில் இடம்பெற்ற வெறுப்பூட்டும் செயல்
பங்களாதேஸின் மிர்பூரில், பங்களாதேஸ் மற்றும் தென்னாப்பிரிக்க வளர்ந்து வரும் அணிகளுக்கு இடையிலான 4 நாள் டெஸ்ட் போட்டியில், வெறுக்கத்தக்க நிகழ்வொன்று இடம்பெற்றுள்ளது.
போட்டியின் இரண்டாவது நாளில் தென்னாபிரிக்க வீரர் ட்செபோ ந்டுலி மற்றும் ரிப்பன் மொண்டோல் இடையேயான முறுகல், கட்டுப்பாட்டை மீறி கைகலப்பு வரை சென்றுள்ளது.
போட்டியில் ந்டுலி வீசிய பந்தை ரிப்பன் மொண்டோல் 6 ஓட்டங்களாக மாற்றியதையடுத்தே இந்த கைகலப்பு ஏற்பட்டுள்ளது.
பாரிய பின்னடைவு
குறித்த கைகலப்பு தொடர்பான காட்சிகள், தற்போது சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன.
Things got a bit heated in the BAN Emerging vs SA Emerging game#Cricket pic.twitter.com/tMMY0Yu9Xv
— Priyansh Jain (@priyansh0327) May 28, 2025
இது, கனவான்களின்(Gentlemen) விளையாட்டாக கருதப்படும் கிரிக்கெட்டுக்கு பாரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஈழத் தமிழர் விடுதலைக்கு இனிச் செய்ய வேண்டியது என்ன..! 23 மணி நேரம் முன்

8 மடங்கு வேகமாக தாக்கும் ஹைப்பர்சோனிக் ஏவுகணை.., இந்தியாவால் பாகிஸ்தான், சீனாவுக்கு சிக்கல் News Lankasri

மீனாவை பிரிந்திருக்கும் முத்துவிற்கு வீட்டிற்கு வந்ததுமே செம ஷாக், என்ன ஆனது... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை யார் தெரியுமா.. இதோ பாருங்க Cineulagam
