பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதாகியிருந்த இளைஞன் பிணையில் செல்ல அனுமதி

Sri Lanka Police Sri Lanka Police Investigation Sri Lanka Prevention of Terrorism Act
By Shadhu Shanker Apr 07, 2025 12:25 PM GMT
Report

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதாகியிருந்த இளைஞன் ருஸ்டி பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஸ்லேவ் ஐலண்ட் பொலிஸ்நிலையத்திற்கு உட்பட பகுதியில் அமைந்துள்ள வணிகவளாகத்தில் ஸ்டிக்கர் ஒன்றினை ஒட்டியமைக்காக இளைஞன் ருஸ்டி கைது செய்யப்பட்டிருந்தார்.

மோடியின் இலங்கை விஜயத்தில் ஈழத்தமிழர் முக்கியத்துவம் இழக்க காரணம்

மோடியின் இலங்கை விஜயத்தில் ஈழத்தமிழர் முக்கியத்துவம் இழக்க காரணம்

 இளைஞர் கைது

ஸ்லேவ்ஐலண்ட் பொலிஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ள வணிகவளாகத்தின் ஒரு பகுதியில் காசாவில் இஸ்ரேலின் நடவடிக்கைகளிற்கு எதிர்ப்பு தெரிவித்து இளைஞன் ருஸ்டி ஸ்டிக்கர்களை ஒட்டியுள்ளார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதாகியிருந்த இளைஞன் பிணையில் செல்ல அனுமதி | Rusty Freed On Bail Under Pta Charges

இதனை தொடர்ந்து இந்த ஸ்டிக்கர்களை படமெடுத்து பொலிஸாருக்கு அனுப்பிய நபர் ஒருவர் இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த பொலிஸார் யார் அந்த ஸ்டிக்கர்களை ஒட்டிய நபர் என்பதை கண்டுபிடித்துள்ளதுடன் 22ம் திகதி காலை அந்த இளைஞர் அலுவலகத்திற்கு வரும்வேளை அங்கு காத்திருந்து கைதுசெய்தனர்.

அந்த இளைஞர் கைது செய்யப்பட்டவேளை அரச புலனாய்வு பிரிவை சேர்ந்தவர்களும் அங்கு காணப்பட்டனர்.

அரச ஊழியர்களுக்கு ட்ரம்ப் கொடுத்த அதிர்ச்சி..!

அரச ஊழியர்களுக்கு ட்ரம்ப் கொடுத்த அதிர்ச்சி..!

பயங்கரவாத விசாரணை பிரிவு

கைதுசெய்யப்பட்ட இளைஞன் மேலதிக விசாரணைகளிற்காக பயங்கரவாத விசாரணை பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டார். மேலதிக விசாரணைகளை தொடர்ந்து அவர் தடுத்துவைக்கப்பட்டிருந்தார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதாகியிருந்த இளைஞன் பிணையில் செல்ல அனுமதி | Rusty Freed On Bail Under Pta Charges

இதற்கு பல சிவில் தரப்பிலிருந்தும் அரசியல் வாதிகளிடமிருந்தும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருந்ததுடன் போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இது தவிர இந்த இளைஞன் தொடர்பில் சமூகஊடகங்களில் பல போலியான செய்திகளும் வெளிவருகின்றன. இந்த நிலையிலே கைது செய்யப்பட்ட இளைஞன் ருஸ்டி பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 

மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US