நாங்கள் தாக்குதல் நடத்தவில்லை! உக்ரைன்தான் தாக்குதல் நடத்தியது: ரஷ்யா குற்றச்சாட்டு (Video)
குழந்தைகள் வைத்தியசாலை மீது தாக்குதல் நடத்தியது சர்வதேச அளவில் எதிரொலித்தது. தாக்குதலுக்கு ஐ.நா. சபை மற்றும் பல நாட்டு தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
உக்ரைனின் மரியுபோல் நகரில் உள்ள குழந்தைகள் வைத்தியசாலை மீது குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் அந்த வைத்தியசாலை முற்றிலும் சேதம் அடைந்தது. இந்த தாக்குதலில் 3 குழந்தைகள் உயிரிழந்தனர். 17 பேர் படுகாயம் அடைந்தனர்.
இந்தநிலையில் குழந்தைகள் வைத்தியசாலை மீது தாங்கள் தாக்குதல் நடத்தவில்லை என்று ரஷ்யா தெரிவித்துள்ளது.
இது குறித்து ரஷ்ய பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் கூறும்போது, மரியுபோல் நகரில் ரஷ்ய விமானங்கள் தரையில் உள்ள இலக்குகளை தாக்கும் எந்த பணியையும் மேற்கொள்ளவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய உலக செய்திகளின் தொகுப்பு,
ரவி-நீது பிரச்சனையில் ஸ்ருதி எடுத்த அதிரடி முடிவு, பிரச்சனையில் குடும்பம்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு எபிசோட் Cineulagam
போலீஸில் தப்பித்த ஜனனியால் கலெக்டருக்கு ஏற்பட்ட சிக்கல், குணசேகரன் அடுத்த பிளான்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
மீண்டும் தள்ளிப்போகும் ஜனநாயகன் படத்தின் ரிலீஸ்.. உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு.. விஜய் ரசிகர்கள் அதிருப்தி Cineulagam
கோமதிக்கு மீண்டும் உடைந்த அம்மா வீட்டின் உறவு, ஷாக்கில் பாண்டியன் செய்த விஷயம்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 எபிசோட் Cineulagam