விளாடிமிர் புடின் ஒரு போர் குற்றவாளி! தீர்மானம் நிறைவேற்றம் - செய்திகளின் தொகுப்பு (Video)
Gas
gotabayarajapaksa
Basilrajapaksa
AjithNivardCabraal
Narendramodi
RussoUkrainianWar
By Jenitha
விளாடிமிர் புடினை போர் குற்றவாளியாக அறிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அமெரிக்க செனட் சபை ஒருமனதாக ரஷ்ய ஜனாதிபதி புடினை போர் குற்றவாளியாக அறிவிக்கும் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது.
கடந்த 24ஆம் திகதி உக்ரைன் மீது படையெடுத்த ரஷ்யா 20 நாட்களுக்கு மேலாக போர் தாக்குதலை நடத்தி வருகின்றது.
உலக நாடுகள் பல ரஷ்யாவிற்கு கண்டனம் தெரிவித்ததோடு பல்வேறு பொருளாதார தடைகளை விதித்த போதிலும் அந்நாடு அடங்க மறுக்கிறது. இந்த நிலையில் அமெரிக்க செனட் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விடயத்தை அரங்கேற்றியுள்ளது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய மதிய நேர செய்திகளின் தொகுப்பு,
Mrs. M. Angaleeswari
4.9 68 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
செப்டம்பர் 17 முதல் தொழிலில் அசுர வளர்ச்சி காணப்போகும் ராசிகள்! உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
விமானத்தில் இருந்து இறங்கி வந்து ஓட்டுநருடன் கைகுலுக்கிய அபுதாபி இளவரசர்: வைரல் வீடியோ News Lankasri
வெனிசுலா ஒப்பந்தம் போன்று... ஈரான் எண்ணெய் மொத்தம் அமெரிக்கா கைப்பற்றும்: ட்ரம்ப் விருப்பம் News Lankasri
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US