போரில் திடீர் திருப்பம், நேட்டோ அமைப்பில் இணையும் விருப்பத்தை கைவிடுவதாக உக்ரைன் ஜனாதிபதி அறிவிப்பு (Video)
நேட்டோ அமைப்பில் இணையும் விருப்பத்தை கைவிட்டு விட்டதாக உக்ரைன் ஜனாதிபதி அறிவித்துள்ளார்.
உக்ரைனுக்கான நேட்டோ உறுப்புரிமைக்கு இனி அழுத்தம் கொடுக்கப் போவதில்லை. ரஷ்யாவுக்கு எதிராக நேட்டோ போராடாது. ஆனால், நாங்கள் கடைசி வரை போராடப் போகிறோம், எந்த சூழலிலும் ரஷ்யாவுக்கு அடிபணியப் போவதில்லை எனவும் அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
அத்துடன், ரஷ்யாவை சமாதானப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட மற்றொரு வெளிப்படையான விடயத்தையும் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி அறிவித்துள்ளார்.
படையெடுப்பை கட்டவிழ்த்துவிடுவதற்கு சற்று முன்பு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமர் புடின் சுதந்திரமாக அங்கீகரித்த உக்ரைனின் இரண்டு ரஷ்ய சார்பு பிரதேசங்களின் நிலை குறித்து “சமரசம்” செய்யத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பிலான விரிவான தனவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய உலக செய்திகளின் தொகுப்பு,
வளைகுடாவில் அமெரிக்காவின் கார்க் தீவு மூலோபாயமும் வர்த்தக ஏகோபோகமும் 19 மணி நேரம் முன்
கங்கையில் 12 மணி நேரம் மிதந்த சிறுவன்! உயிர் பிரிவதை வேடிக்கை பார்த்த பெற்றோர்... நடந்தது என்ன? Manithan
என்னை நிம்மதியா விடு, எதாவது பண்ணிக்க போறேன்.. சின்னமருமகள் சீரியல் நடிகை ஸ்வேதா கண்ணீர் வீடியோ Cineulagam
முதல் நாளிலேயே தடுமாறிய ட்ரம்பின் ஹார்முஸ் முற்றுகை... அதிரடியாகக் கடந்த ஈரான் கப்பல்கள் News Lankasri