“உக்ரைன் போர்க்களம்”- 1300 உக்ரைன் படையினர், 15ஆயிரம் ரஸ்ய படையினர் பலி! (காணொளி)
ரஷ்ய படையெடுப்பின் ஆரம்பத்தில் இருந்து சுமார் 1,300 உக்ரைன் துருப்புக்கள் கொல்லப்பட்டதாக ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
ஊடக சந்திப்பு ஒன்றில் அவர் இந்த தகவலை வெளிப்படுத்தினார்.
மார்ச் 2 திகதி வரையில் தாம் 500 வீரர்களை இழந்துள்ளதாக ரஷ்யா அறிவித்திருந்தது.
ஆனால் அதன் பின்னர் அந்த எண்ணிக்கையை ரஷ்யா புதுப்பிக்கவில்லை.
இந்தநிலையில் உக்ரைன் இதுவரை 1300 வீரர்களை இழந்துள்ளது. எனினும் உக்ரைன் மீதான படையெடுப்பிற்கு ரஷ்ய இராணுவம் சுமார் 150,000 வீரர்கள் பலியாகியுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை இர்பின் மற்றும் புச்சா உட்பட தலைநகரின் வடமேற்கு புறநகர்ப் பகுதிகள் ஏற்கனவே பல நாட்களாக பலத்த குண்டுவீச்சுகளுக்கு உள்ளாகி வருகின்றன.
அதே நேரத்தில் ரஷ்ய கவச வாகனங்கள் வடகிழக்கு எல்லையில் முன்னேறி வருகின்றன.
வளைகுடாவில் அமெரிக்காவின் கார்க் தீவு மூலோபாயமும் வர்த்தக ஏகோபோகமும் 14 மணி நேரம் முன்
கங்கையில் 12 மணி நேரம் மிதந்த சிறுவன்! உயிர் பிரிவதை வேடிக்கை பார்த்த பெற்றோர்... நடந்தது என்ன? Manithan
ஹார்முஸ் முற்றுகையைக் கைவிடுங்கள்... ஈரானின் அதிரடி நகர்வால் ட்ரம்பிடம் கெஞ்சும் சவுதி அரேபியா News Lankasri