நவால்னி மரணத்திற்குக் காரணமான இரசாயன ஆயுதங்களை தயாரித்த ரஷ்யர்களுக்கு பிரித்தானியா தடை

United Kingdom World Russia
By Amal Jul 06, 2026 09:54 PM GMT
Report

ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னியை விஷம் வைத்துக் கொல்லப் பயன்படுத்தப்பட்ட நச்சுப் பொருட்களை உருவாக்கியதாக, ரஷ்யாவின் இரண்டு ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் அவற்றின் மூத்த அதிகாரிகள் மீது பிரித்தானியா திங்கட்கிழமை பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.

துருக்கி தலைநகர் அங்காராவில் நடைபெறவுள்ள நேட்டோ (NATO) உச்சிமாநாட்டுக்கு முன்னதாக, பிரித்தானியா இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது. இதேபோன்றதொரு தடை நடவடிக்கையை ஐரோப்பிய ஒன்றியமும் சமீபத்தில் மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

கடந்த 2020-ஆம் ஆண்டில், சைபீரியாவில் இருந்து பயணித்த விமானத்தில் அலெக்ஸி நவால்னி திடீரென கடுமையான உடல்நலக்குறைவுக்கு ஆளானார்.

சோவியத் காலத்தில் உருவாக்கப்பட்ட இராணுவத் தரத்திலான 'நோவிசோக்' என்ற நரம்பு மண்டலத்தைத் தாக்கும் விஷம் அவருக்குக் கொடுக்கப்பட்டதாக மேற்கத்திய ஆய்வகங்கள் உறுதிப்படுத்தின.

பரபரப்பை ஏற்படுத்தி வரும் சிறைச்சாலை வன்முறை.. நீதிமன்றிடம் பெறப்பட்டுள்ள விசேட உத்தரவு

பரபரப்பை ஏற்படுத்தி வரும் சிறைச்சாலை வன்முறை.. நீதிமன்றிடம் பெறப்பட்டுள்ள விசேட உத்தரவு

தொடர் மறுப்பு 

இதனைத் தொடர்ந்து, 2024ஆம் ஆண்டில் அவர் சிறையில் இருந்தபோது 'எபிபெடிடைன்' என்ற நச்சுத் தவளைகளில் இருந்து எடுக்கப்படும் விஷம் கொடுக்கப்பட்டு உயிரிழந்ததாக பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய நாடுகள் தெரிவித்துள்ளன.

நவால்னி மரணத்திற்குக் காரணமான இரசாயன ஆயுதங்களை தயாரித்த ரஷ்யர்களுக்கு பிரித்தானியா தடை | Russians Chemical Weapons Killed Navalny

இந்த இரண்டு நச்சுப் பொருட்களையும் தயாரிப்பதில் தொடர்புடைய நிறுவனங்கள் மற்றும் நபர்கள் மீதே தற்போது பிரித்தானியா தடை விதித்துள்ளது. ஆனால், இந்த மரணத்தில் தங்களுக்கு எந்தப் பங்கும் இல்லை என்று ரஷ்யா தொடர்ந்து மறுத்து வருகிறது.

ரஷ்யா தொடர்ந்து இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்துவது சர்வதேச சட்டங்களை மீறும் செயல் என்றும், உலகப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என்றும் பிரித்தானிய வெளியுறவு அமைச்சர் யுவெட் கூப்பர் தெரிவித்துள்ளார்.

சாலிஸ்பரி நகரில் நோவிசோக் நச்சு முதல் சைபீரியாவில் எபிபெடிடைன் நச்சு வரை, அப்பாவி பொதுமக்களுக்கும் உக்ரைனுக்கும் மரணத்தையும் துயரத்தையும் ஏற்படுத்த ரஷ்யா இத்தகைய காட்டுமிராண்டித்தனமான வழிகளைப் பயன்படுத்தி வருவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

முன்னதாக, 2018-ஆம் ஆண்டில் பிரித்தானியாவின் சாலிஸ்பரி நகரில் தஞ்சம் புகுந்திருந்த முன்னாள் ரஷ்ய இரட்டை உளவாளி செர்ஜி ஸ்கிரிபால் மற்றும் அவரது மகள் யூலியா ஆகியோர் மீதும் இதே 'நோவிசோக்' விஷம் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.

இதில் அவர்கள் உயிர் பிழைத்த போதிலும், தவறுதலாக அந்த நச்சுப் பாத்திரத்தைத் தொட்ட டான் ஸ்டர்ஜஸ் என்ற பிரித்தானிய பெண்மணி உயிரிழந்தார்.

இந்தத் தாக்குதலை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் உத்தரவின் பேரில் ரஷ்ய உளவுத்துறை ஏஜெண்டுகளே நடத்தினார்கள் என்று பிரித்தானியாவின் பொது விசாரணை அறிக்கை கடந்த ஆண்டு முடிவு செய்தது. எனினும், இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் ரஷ்யாவிற்கு எதிரான பொய்ப்பிரச்சாரம் என்று ரஷ்யா ஆரம்பம் முதலே மறுத்து வருகிறது.

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருந்த 700 கைதிகள்..! எடுக்கப்பட்டுள்ள அடுத்த கட்ட நடவடிக்கை

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருந்த 700 கைதிகள்..! எடுக்கப்பட்டுள்ள அடுத்த கட்ட நடவடிக்கை

மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US