வெளிநாட்டு விமானத்தை துரத்தியடித்த ரஷ்ய போர் விமானம் - இப்படிக்கு உலகம்
தங்கள் நாட்டு எல்லையை நோக்கி வந்த வெளிநாட்டு விமானத்தை இடைநிறுத்தி திருப்பி அனுப்பியதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சம் தெரிவித்துள்ளது.
கடந்த சில மாதங்களாக, கருங்கடல் மற்றும் Okhotsk கடலுக்கு மேலே பறக்கும் ஏராளமான அமெரிக்க விமானங்களைத் ரஷ்யா ஜெட் விமானங்கள் தடுத்து துரத்தி அனுப்பி வருகின்றது.
இந்நிலையில், Chukotsk கடலுக்கு மேலே பறந்த அமெரிக்க விமானப்படைக்கு சொந்தமான RC-135 உளவு விமானமானத்தை, ரஷ்ய MiG-31 போர் விமானம் தடுத்து துரத்தி அனுப்பியதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.
இது தொடர்பான மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இப்படிக்கு உலகம் தொகுப்பு,