ரணிலுக்கு ரஷ்ய ஜனாதிபதி அனுப்பியுள்ள விசேட கடிதம்
United Russia
Ranil Wickremesinghe
Sri Lanka Politician
Vladimir Putin
President of Sri lanka
By DiasA
இலங்கைக்கான ரஷ்ய தூதுவருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பொன்று இன்று(25) இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பில் இலங்கைக்கான ஜனாதிபதி தேர்வில் வெற்றி பெற்றமைக்காக ரணில் விக்ரமசிங்கவிற்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் வாழ்த்து தெரிவித்துள்ளதாகவும் இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் கூறியுள்ளார்.
கடந்த 20 ஆம் திகதி இலங்கைக்கான இடைகால ஜனாதிபதி தேர்வு நாடாளுமன்றத்தில் இடம்பெற்றது.
இந்த தேர்தலில் ரணில் விக்ரமசிங்க, டலஸ் அழகப்பெரும மற்றும் அநுரகுமார திசாநாயக்க ஆகியோர் போட்டியிட்டனர்.
இந்நிலையில் 134 வாக்குகளை பெற்று இலங்கைக்கான புதிய ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டார்.
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
90 வயதை தொடவிருக்கும் நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி.. தள்ளாடும் வயதிலும் எப்படி ஆரோக்கியமாக இருக்கிறார் தெரியுமா? இதோ அந்த ரகசியம் Cineulagam
சூரிய பெயர்ச்சியால் உருவாகும் அரிய இரட்டை ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் உறுதி! Manithan
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US