டொனால்ட் ட்ரம்பை சீண்டும் புடின்! உக்ரைன் மீது மீண்டும் ரஷ்யா ஏவுகணை தாக்குதல்

Donald Trump Vladimir Putin Russo-Ukrainian War Ukraine Russia
By Shadhu Shanker Jul 30, 2025 06:14 PM GMT
Report

உக்ரைன்(Ukraine) இராணுவ பயிற்சி மைதானம் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதில் 3 இராணுவ வீரர்கள் உயிரிழந்ததுள்ளதுடன் 18 பேர் காயம் அடைந்துள்ளனர்.

இலங்கை மக்களுக்கு மகிழ்ச்சி செய்தி! இலவச வருகை சுற்றுலா விசா வசதியை அறிவித்துள்ள வெளிநாடு

இலங்கை மக்களுக்கு மகிழ்ச்சி செய்தி! இலவச வருகை சுற்றுலா விசா வசதியை அறிவித்துள்ள வெளிநாடு

ஏவுகணை மூலம் தாக்குதல்

செர்னிவ் பிராந்தியத்தில் ஹோன்சரிவ்ஸ்கே அருகே உள்ள உக்ரைனின் 196ஆவது பயிற்சி மையத்தில் இரண்டு இஸ்கந்தர் ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

டொனால்ட் ட்ரம்பை சீண்டும் புடின்! உக்ரைன் மீது மீண்டும் ரஷ்யா ஏவுகணை தாக்குதல் | Russian Missiles Hit Ukrainia Army Training Ground

இதில் 200 உக்ரைன் வீரர்கள் உயிரிழந்திருக்கலாம் அல்லது காயம் அடைந்திருக்கலாம் என ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துளளது. இதற்கிடையே 78 ட்ரோன்கள் மூலமாகவும் தாக்குதல் நடத்தியுள்ளது.

புதிதாக உருவாக்கப்பட்ட 8 ஜெட்-பவர்டு (jet-powered) ட்ரோன்களை கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளது.

ஜப்பானைத் தாக்கியது சுனாமி! பல நாடுகளுக்கு எச்சரிக்கை

ஜப்பானைத் தாக்கியது சுனாமி! பல நாடுகளுக்கு எச்சரிக்கை

ரஷ்யாவுக்கு காலக்கெடு 

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து 3 வருடங்களுக்கு மேலாகிய நிலையில் இன்னும் இரு நாடுகளுக்கு இடையில் போர் நிறுத்தம் ஏற்படவில்லை.

டொனால்ட் ட்ரம்பை சீண்டும் புடின்! உக்ரைன் மீது மீண்டும் ரஷ்யா ஏவுகணை தாக்குதல் | Russian Missiles Hit Ukrainia Army Training Ground

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இரு நாடுகளுக்கும் இடையில் போர் நிறுத்தம் ஏற்பட பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டார். ஆனால் எந்த பலனும் கிட்டவில்லை.

இதனால் டொனால்ட் ட்ரம்ப், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் ரஷ்யாவுக்கு காலக்கெடு நிர்ணயித்துள்ளார்.

அந்த காலக்கெடுவுக்குள் போர் நிறுத்தத்திற்கு சம்மதம் தெரிவிக்காவிடில், கடுமையான தடைவிதிக்கப்படும் என எச்சரித்துள்ளார். அமெரிக்கா எச்சரிக்கை விடுத்த போதிலும், உக்ரைன் மீது தொடர்ந்து தாக்குதலை அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

5,000 அடி உயரத்தில் பறந்த போயிங் விமானத்திலிருந்து வந்த MAYDAY அவசர அழைப்பு

5,000 அடி உயரத்தில் பறந்த போயிங் விமானத்திலிருந்து வந்த MAYDAY அவசர அழைப்பு

மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US