ரஷ்யாவை எதிர்த்து உக்ரைனுக்கு உதவிய கனடா! செய்திகளின் தொகுப்பு
உக்ரைன் மீதான படையெடுப்பு தொடர்பாக ரஷ்யா மீது கனடா புதிய பொருளாதார தடைகளை விதித்துள்ளதாகவும், கீவ்வுக்கு புதிய இராணுவ ஆதரவை உறுதி செய்வதாகவும் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்தார்.
அதன்படி 21,000 தாக்குதல் துப்பாக்கிகள், 38 இயந்திர துப்பாக்கிகள் மற்றும் 2.4 மில்லியன் வெடிமருந்துகளை உக்ரைனுக்கு அனுப்பும் மற்றும் 14 ரஷ்ய நபர்கள் மற்றும் 34 நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடைகளை விதிக்கும், வாக்னர் குழுவுடன் தொடர்புடைய பாதுகாப்பு இலக்குகள் உட்பட டொரான்டோவில் உக்ரைன் பிரதமர் டெனிஸ் ஷ்மிஹாலை சந்தித்த பின்னர் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
உக்ரைனுக்கு தேவையான அனைத்தையும் நாங்கள் தொடர்ந்து ஆதரிப்போம் என்று அவர் கூறியுள்ளார்.
இது உள்ளிட்ட இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய தினத்திற்கான செய்திகளின் தொகுப்பு,
அமெரிக்கா ராணுவத்தில் களமிறங்கிய மாயாவி..! பென்டகன் கையிலெடுத்த Project Maven AI திட்டம் News Lankasri
சன் டிவியிடம் வேண்டுகோள் வைக்கும் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் ரசிகர்கள்... என்ன தெரியுமா? Cineulagam