அமெரிக்காவுக்கு அலாஸ்காவை விற்ற ரஷ்யா : உலக ஒழுங்கில் உருவான மாற்றம்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஆகியோர் உக்ரைன் போர் விவகாரம் தொடர்பாக அலாஸ்காவில் நேற்றையதினம் சந்தித்தமை உலகறிந்த செய்தி.
ஆனால், இந்தச் சந்திப்பு நடைபெற்ற அலாஸ்காவுக்குப் பின்னால் ஒரு வியப்பூட்டும் வரலாறு இருக்கினறது.
ஒரு காலத்தில் பணத்திற்காகப் பிரிந்த அலாஸ்கா, இன்று அமெரிக்கா மற்றும் ரஷ்யாவை மீண்டும் ஒரே இடத்தில் இணைத்துள்ளது.
பனி படர்ந்த பரந்த நிலப்பரப்பான இது, ரஷ்யாவின் கிழக்குப் பகுதியாக விளங்கியது. ஆனால், கிரிமியன் போரில் ஏற்பட்ட தோல்வி ரஷ்யாவை கடும் பொருளாதார நெருக்கடியில் தள்ளியது.
மேலும், பிரிட்டிஷ் ஆதிக்கத்திலிருந்த கனடாவுக்கு அருகில் அலாஸ்கா அமைந்திருந்ததால், எதிர்காலத்தில் அது பிரிட்டனால் கைப்பற்றப்படலாம் என்ற அச்சமும் ரஷ்யாவுக்கு இருந்தது.
இப்படி, ஒரு காலத்தில் ரஷ்யாவின் நிலமாக இருந்த அலாஸ்காவை, அமெரிக்கா விலைக்கு வாங்கியது. இது தொடர்பான மேலதிக விடயங்களை தாங்கி வருகின்றது ஐபிசி தமிழின் இன்றைய அதிர்வு நிகழ்ச்சி...
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஐநாவைக் கையாள்வது எவ்வாறு..! 2 நாட்கள் முன்

15 வயதில் திருமணம், கணவர் இல்ல, மகன்களை வளர்க்க இத செய்தேன்.. பாக்கியலட்சுமி செல்வி எமோஷனல் Manithan
