ரஷ்யாவின் உயர் பாதுகாப்பு அதிகாரி இன்று இலங்கை வருகின்றார்
Russia
security
Sri Lanka
Today
Nikolai Patrushev
By Kamel
இன்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் (Vladimir Putin) பாதுகாப்புப் பேரவை பிரதானி நிகோலாய் பட்ருஷேவ் (Nikolai Patrushev) , பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பான ஆலோசனைகளுக்காக இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக பாதுகாப்புச் சபையின் அலுவலக செய்திச் சேவை தெரிவித்துள்ளது.
பாதுகாப்பு விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடாத்தும் நோக்கில் ரஷ்ய ஜனாதிபதி விசேட பிரதிநிதியை இலங்கைக்கு அனுப்பி வைத்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இரு தரப்பு பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பில் இந்த விஜயத்தின் போது கவனம் செலுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்பு | சிறப்பு நேரலை
Mrs. PadhmaPriya Prasath
4.9 50 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 70 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 5 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
அவுஸ்திரேலியாவை விட்டு சிங்கப்பூருக்கு இடம்பெயர்ந்த தொழிலதிபர்: அவர் வைத்த குற்றச்சாட்டு News Lankasri
கடும் நஷ்டத்தை நோக்கி ஜேசன் சஞ்சய் இயக்கிய சிக்மா படம்... இதுவரை எவ்வளவு கலெக்ஷன் தெரியுமா? Cineulagam
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US