சண்முகதாசனை எதிர்த்த அநுரவின் தலைவர்! உடைக்கப்படும் மர்ம முடிச்சுகள்
1965 இல் ரோகண விஜயவீரவினால் ஒரு சிறிய அமைப்பாகத் தொடங்கப்பட்ட ஜே.வி.பி தரப்பானது இன்று, நாட்டு அரசியலில் செல்வாக்கு செலுத்தக்கூடிய நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட கட்சியாக மாற்றம் பெற்றுள்ளது.
இந்த கட்சியினுடைய ஆரம்பத்திற்கு சுழிபோட்ட விடயமாக சீன கம்மியூனிஸ்ட் கட்சியினுடைய தாக்கம் காணப்படுகிறது.
சீன கம்மியூனிஸ்ட் சிந்தனையில் ஈர்க்கப்பட்ட ரோகண பின்னர் அங்கிருந்து விடுபட்டமையும், அவரின் சர்வதேச கல்வியில் ஏற்பட்ட சிக்கல் நிலையும் தமிழர் ஒருவரின் உதவியை நாட அவருக்கு அக்காலப்பகுதியில் வலிவகுத்தது.
எனினும், பிற்காலத்தில் அந்த அரசியல் கொள்கைகளுக்குள் ஏற்பட்ட பிளவு என்பது ரோகணவை ஒரு புதிய தலைமை பதவிக்கு கொண்டு சென்றது.
எனினும் சீன கம்மியூனிஸ்ட் கட்சியில் இருந்து பிளவு பட்ட ரோகண விஜயவீர தான் சந்தித்த தமிழரை கட்சி கொள்கையின் அடிப்படையில் எதிர்த்தமையும் ஜே.வி.பியின் முக்கிய வரலாறுகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.
இவ்வாறான ரோகண விஜயவீரவின் அரசியல் பயணத்தின் முக்கிய தருனங்களை ஆராய்கிறது கீழுள்ள காணொளி...
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |