உக்ரைனின் குழந்தைகள் மருத்துவமனை மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல்

Russo-Ukrainian War Ukraine World Russia
By K. S. Raj Jul 09, 2024 06:14 PM GMT
Report

ரஷ்யா (Russia) உக்ரைன் மீது முன்னெடுத்த பயங்கர ஏவுகணை தாக்குதலில் தலைநகரில உள்ள குழந்தைகள் மருத்துவமனை கடுமையாக சேதமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும், நேற்று(08) மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதலில் தலைநகர் கீவ் உட்பட பல பகுதிகள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கனடாவில் சிறுவர் குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 7 பேர் கைது

கனடாவில் சிறுவர் குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 7 பேர் கைது

38 ஏவுகணைகள்

கடந்த சில மாதங்களில் நடத்தப்பட்ட தாக்குதலில் இது மிகவும் பயங்கரமான தாக்குதலாக பார்க்கப்படுவதோடு, மொத்தமாக இந்த தாக்குதலில் 41 பேர் கொல்லப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

உக்ரைனின் குழந்தைகள் மருத்துவமனை மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல் | Russia Attacks Children S Hospital In Ukraine

இந்நிலையில் ரஷ்யாவின் இந்த தாக்குதல் குறித்து உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளார்.

குறித்த அறிக்கையில், குழந்தைகள் உட்பட 37 பேர் பலியாகியுள்ளதாகவும், 170க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும், தாக்குதலில் பிரசவ மையம், குழந்தை பராமரிப்பு மையங்கள், ஒரு வணிக மையம் மற்றும் வீடுகள் என பல கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன.

ரஷ்ய பயங்கரவாதிகள் இதற்கு நிச்சயம் பதிலளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதலின் போது ஏவப்பட்ட 38 ஏவுகணைகளில் 30ஐ உக்ரைனிய வான் பாதுகாப்பு படை தடுத்து நிறுத்தியதாகவும், மீதமுள்ளவை தாக்குதல் இலக்கை அடைந்தாகவும் கூறப்படுகிறது.

வைத்தியர் கேதீஸ்வரனின் போதை மாத்திரை விவகாரம்: சபையில் சிறீதரன் பகிரங்கம்

வைத்தியர் கேதீஸ்வரனின் போதை மாத்திரை விவகாரம்: சபையில் சிறீதரன் பகிரங்கம்

அரச ஊழியர்கள் தொடர்பில் ஜனாதிபதி ரணில் அதிரடி உத்தரவு

அரச ஊழியர்கள் தொடர்பில் ஜனாதிபதி ரணில் அதிரடி உத்தரவு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 



மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US