நாட்டு மக்களுக்கு இலங்கை மத்திய வங்கியின் விசேட அறிவிப்பு
இந்திய ரூபா தொடர்பில் சில தவறான கருத்துக்கள் தற்போது பொதுமக்கள் மத்தியில் பரப்பப்படுவது தொடர்பில் இலங்கை மத்திய வங்கி தெளிப்படுத்தியுள்ளது.
இந்திய ரூபா தொடர்பில் மக்கள் மத்தியில் பரப்பப்படும் தவறான கூற்றுக்களால் பொதுமக்கள் தவறாக வழிநடத்தப்படக்கூடாது என இலங்கை மத்திய வங்கி கோரிக்கை விடுக்கின்றது.
இதற்கமைய மத்திய வங்கி தெரிவிக்கையில், பன்னாட்டு வர்த்தகம் மற்றும் எல்லை கடந்த வங்கித் தொழில் கொடுக்கல், வாங்கல்கள் என்பவற்றை வசதிப்படுத்தும் நோக்குடன் இலங்கை மத்திய வங்கி காலத்திற்கு காலம் பெயர் குறிக்கப்பட்ட வெளிநாட்டு நாணயங்களாக தெரிவு செய்யப்பட்ட நாணயங்களுக்கு அதிகாரமளிக்கின்றது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைககளின் கண்ணோட்டம்,
குணசேகரன் பற்றி வெளிவந்த ரகசியம், கடும் ஷாக்கில் பெண்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
ரீமேக் செய்யப்படும் விஜய் டிவியின் சூப்பர்ஹிட் சீரியல்.. அதில் யார் ஹீரோவாக நடிக்கிறார் தெரியுமா? Cineulagam
Numerology: இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்ப துன்பங்களை மறந்து வாழ்வார்களாம்.. உங்க தேதியும் இருக்கா? Manithan