தயாசிறி எழுப்பிய கேள்வியினால் அதிருப்தி அடைந்த ஆளும் தரப்பு!

Parliament of Sri Lanka National Peoples Party Dayasiri Jayasekara
By Dharu Dec 03, 2024 11:35 PM GMT
Report

சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின்  நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர எழுப்பிய கேள்வியினால் அவருக்கும் அமைச்சர் பிமல் ரத்நாயக்கவுக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

10வது நாடாளுமன்றத்தின் முதல் விவாத அமர்வு நேற்று(03.12.2024) இடம்பெற்றது.

இதன்போது இயற்கை அனர்த்தத்தினால் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர நாடாளுமன்றத்தில் விளக்கமளித்தார்.

கனேடிய அரசாங்கத்தின் புதிய எச்சரிக்கை: தமிழ் உட்பட 11 மொழிகளில் விளம்பரம்

கனேடிய அரசாங்கத்தின் புதிய எச்சரிக்கை: தமிழ் உட்பட 11 மொழிகளில் விளம்பரம்

அருண ஜயசேகர

அதன் பின்னர், அருண ஜயசேகரவின் கருத்து தொடர்பில் தயாசிறி ஜயசேகர எழுப்பிய கேள்வி நிலையியற் கட்டளைகளுக்கு எதிரானது என ஆளும் தரப்பு குற்றசாட்டுக்களை சுமத்தியது.

தயாசிறி எழுப்பிய கேள்வியினால் அதிருப்தி அடைந்த ஆளும் தரப்பு! | Ruling Party Dissatisfied With Dayasira S Question

இதன்போது  தயாசிறி ஜயசேகர எழுப்பிய கேள்வியினால் அவருக்கும் பிமல் ரத்நாயக்கவுக்கும் இடையில் சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டிருந்தன.

இது தொடர்பான விளக்கத்தை சபாநாயகருக்கு பதிலாக பிமல் ரத்நாயக்க முன்வைத்தமையே இதற்கு வழிவகுத்திருந்தது.

இதேவேளை, பண இடைக்கால நியமக் கணக்கை முன்வைப்பது தொடர்பில் உரிய நடைமுறை பின்பற்றப்படவில்லை என ரவூப் ஹக்கீம், ஹர்ஷ டி சில்வா, கயந்த கருணாதிலக்க ஆகியோர் சபையில் தெரிவித்தனர்.

அதற்குப் பதிலளித்த சபாநாயகர் பிமல் ரத்நாயக்க, செயலகத்தில் இருந்து கிடைக்கப்பெற்ற அறிவுறுத்தலுக்கு அமையவே நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாக சபாநாயகர் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பயணிகளை ஏமாற்றி அலைக்கழிக்கும் இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் - வெளியாகிய ஆதங்கம்

பயணிகளை ஏமாற்றி அலைக்கழிக்கும் இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் - வெளியாகிய ஆதங்கம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW     

நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 21

2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Leiden, Netherlands, Sutton, United Kingdom

06 Sep, 2021
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
நன்றி நவிலல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US