முல்லைத்தீவில் கடும் கொந்தளிப்புடன் காணப்படும் கடல்
Sri Lankan Tamils
Northern Province of Sri Lanka
Weather
By Shan
முல்லைத்தீவு (Mullaitivu) மாவட்டத்தில் உள்ள கடல் அதிக கொந்தளிப்பு நிலமையுடன் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
தற்போது நிலவும் சீரற்ற காலநிலையால் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக மழை பெய்து வருகின்றது.
இந்தநிலையில், கிழக்கில் இருந்த காற்றழுத்த தாழ்வு நிலை தற்போது புயலாக மாறி வடக்கை நோக்கி நகர்ந்து வருகின்றது.
கடும் கொந்தளிப்பு
இதனையடுத்து, முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள பாெக்கணை, புதுமாத்தளன், முள்ளிவாய்க்கால், முல்லைத்தீவு கடல்கள் என்றுமில்லாதவாறு கடும் சீற்றத்துடன் கொந்தளிப்பான நிலையில் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், கடற்கரை பகுதிகளில் உள்ள கடற்றொழிலாளர்கள் தாெழிலுக்கு செல்லாது பாதுகாப்பான இடங்களை நோக்கி சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இராணுவத்தின் வசமுள்ள துயிலும் இல்லங்களை அநுர அரசு விடுவிக்க வேண்டும்… 13 மணி நேரம் முன்
ஆயுதங்கள் மொத்தம் தயார் நிலையில்... மிக இரகசியமான இடத்தில் குவிப்பு: ரஷ்ய அதிகாரி சூசகம் News Lankasri
மூன்றாம் உலகப்போரில் மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பங்கு இறக்கலாம்... பிரபலம் ஒருவரின் தீர்க்கதரிசனம் News Lankasri
Post Office FD Extension: ரூ.6 லட்சம் முதலீடு செய்தால் எத்தனை ஆண்டுகளில் ரூ.18.29 லட்சமாக மாறும்? News Lankasri
மனமுடைந்து பதிவிட்ட அர்ச்சனா! - பிக் பாஸ் வீட்டில் அருண் பிரசாத் செய்த விஷயத்தால் சர்ச்சை Cineulagam
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US