சற்றுமுன்னர் முன்னாள் விமானப்படை தளபதி FCIDயில் முன்னிலை
புதிய இணைப்பு
முன்னாள் விமானப்படை தளபதி எயார் மார்ஷல் ரொஷான் குணதிலக்க சற்றுமுன்னர் நிதி மோசடி விசாரணைப்பிரிவில் முன்னிலையாகியுள்ளார்.
இன்று காலை 9.30 மணிக்கு நிதி மோசடி விசாரணைப்பிரிவில் முன்னிலையாகுமாறு விடுக்கப்பட்ட அழைப்பாணைக்கு இணங்க முன்னிலையாகியுள்ளார்.
முதலாம் இணைப்பு
முன்னாள் விமானப்படை தளபதி எயார் மார்ஷல் ரொஷான் குணதிலக்கவை இன்று முன்னிலையாகுமாறு நிதி மோசடி விசாரணைப் பிரிவு அழைப்பு விடுத்துள்ளது.
இன்று (10) காலை 9.30 மணிக்கு நிதி மோசடி விசாரணைப் பிரிவின் (FCID) முன் முன்னிலையாகுமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
மிக் விமானக் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் நடத்தப்பட்டு வரும் விசாரணைகள் தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 25