7ஆண்டுகளின் பின்னர் ரொனால்டோ அடித்த BICYCLE KICK கோல்..! இணையத்தில் பரவல்
போர்த்துகல் காற்பந்துவீரர் ரொனால்டோ அடித்த BICYCLE KICK காணொளி சமூகவலைத்தளங்களில் பரவலாகி வருகின்றது.
போர்ச்சுகல் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தற்போது அல் நசார் க்ளப் அணிக்காக விளையாடி வருகின்றார்.
7 ஆண்டுகளின ் பின்னர்
நேற்றுமுன்தினம் (23) அல் நசார் மற்றும் அல் கலீஜ் அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற்றது.
Best caption wins! 🤔 pic.twitter.com/EodMPG9Mt0
— Cristiano Ronaldo (@Cristiano) November 23, 2025
இந்த போட்டியில் ரொனால்டோ BICYCLE KICK-ல் மிகத் துல்லியமாக அடித்ததைக் கண்டு அவரது ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர்.
தனது 40 வயதில் 954வது கோலை BICYCLE KICK-இல் ரொனால்டோ அடித்துள்ளார்.
கடைசியாக 7 ஆண்டுகளுக்கு முன்பு, ரொனால்டோ ரியல் மேட்ரிட் அணிக்காக BICYCLE கிக்கில் கோல் அடித்தது குறிப்பிடத்தக்கது.
You may like this..