பெண்ணின் தங்க சங்கிலி அறுப்பு:யாழில் சம்பவம்
Jaffna
Sri Lanka
Sri Lanka Police Investigation
By Theepan
யாழில் வீதியில் சென்ற பெண்ணொருவரை தாக்கி தங்க சங்கிலியை வழிப்பறி கொள்ளையர்கள் அறுத்துச்சென்றுள்ளனர்.
வட்டுக்கோட்டை இந்துக்கல்லூரிக்கு அருகில் நேற்றைய தினம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பெண் ஒருவர் பேருந்திலிருந்து இறங்கி தனது வீடு நோக்கி சென்று கொண்டிருந்த வேளை மோட்டார் சைக்கிள் ஒன்றில் வந்த கொள்ளையர்கள் பெண்ணின் சங்கிலியை அறுக்க முயன்றுள்ளனர்.

பொலிஸார் விசாரணை
இதன்போது குறித்த பெண்ணை உதைத்து கீழே தள்ளி பெண் அணிந்திருந்த 5 பவுண் சங்கிலியை அறுத்துக்கொண்டு அவ்விடத்தில் இருந்து தப்பியோடியுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
Mr. Ramji Swamigal
4.8 230 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
மே 1 உழைப்பாளர் தினத்தில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர்ஹிட் திரைப்படங்கள்.. அஜித் ரசிகர்களுக்கு ட்ரீட் Cineulagam
பாண்டி எனக்கு வேண்டாம், திருமணமே வேண்டாம் என அதிரடி முடிவு எடுத்த வானதி... அய்யனார் துணை சீரியல் Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US