ஓய்வூதியம் பெறப்போகும் அரச ஊழியர்களுக்கான அவசர அறிவிப்பு

Government Employee Government Of Sri Lanka Department of Pensions
By Mayuri Jul 09, 2026 03:59 AM GMT
Report

ஓய்வூதியத் திணைக்களத்தினால் விசேட இணையவழி விழிப்புணர்வு செயலமர்வுத் தொடர் இன்று (09.07.2026) முதல் முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஓய்வுபெறும் அரச ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதில் ஏற்படும் தாமதங்களைக் குறைக்கும் நோக்கில் இந்த திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. 

அடுத்த ஆறு மாதங்களுக்குள் ஓய்வுபெறத் திட்டமிட்டுள்ள ஊழியர்களுக்காக இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

சிறைக்குள் நடந்த கொடூர தாக்குதல்! சுற்றித்திரியும் கைதிகளின் உறவினர்கள் - வெளியாகவுள்ள பிரேத பரிசோதனை அறிக்கை

சிறைக்குள் நடந்த கொடூர தாக்குதல்! சுற்றித்திரியும் கைதிகளின் உறவினர்கள் - வெளியாகவுள்ள பிரேத பரிசோதனை அறிக்கை

ஓய்வூதியப் பயன்

இதன்மூலம், ஓய்வூதியத்தைப் பெறுவதற்குத் தேவையான நடைமுறைகளை முன்கூட்டியே பூர்த்தி செய்வதற்கும், உரிய காலத்தில் ஓய்வூதியப் பயன்களைப் பெற்றுக்கொள்வதற்கும் தேவையான வழிகாட்டல்கள் இந்த அமர்வுகளில் வழங்கப்படும்.

ஓய்வூதியம் பெறப்போகும் அரச ஊழியர்களுக்கான அவசர அறிவிப்பு | Government Servants Pensioners In Sri Lanka

ஒவ்வொரு அரச ஊழியரும் தாமதமின்றி ஓய்வூதியத்தைப் பெறுவது அவர்களின் உரிமையாகும் என பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.

ஓய்வுபெறும் அதிகாரிகள் தமது ஓய்வுக்கால வாழ்க்கையை எவ்வித சிரமங்களுமின்றித் தொடங்குவதற்கு இந்த முயற்சி பெரிதும் துணைபுரியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாட்டை உலுக்கிய பயங்கர வன்முறை.. துபாயில் தீட்டப்பட்ட திட்டம் - வெளிவரும் அதிர்ச்சியூட்டும் பின்னணி

நாட்டை உலுக்கிய பயங்கர வன்முறை.. துபாயில் தீட்டப்பட்ட திட்டம் - வெளிவரும் அதிர்ச்சியூட்டும் பின்னணி

 

5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, வவுனியா, கோவில்குளம்

06 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US