மண்சரிவு அபாயம் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்ட பெலவத்தை- நெளுவை வீதி
Climate Change
Landslide In Sri Lanka
Weather
By Aanadhi
மண்சரிவு அபாயம் காரணமாக பெலவத்தை - நெளுவை பிரதான வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
நாட்டில் பெய்து வரும் கடும் மழை காரணமாக காலி மாவட்டத்தின் வலல்லாவிட பிரதேச செயலகப் பிரிவில் வௌ்ள அபாயம் ஏற்பட்டுள்ளது.
மாற்று வழிகள்
அதன் காரணமாக பெலவத்தை - நெளுவை பிரதான வீதியில் இரண்டாம் மைல் போஸ்ட் அருகே வீதியில் பாரிய வெடிப்புகள் ஏற்பட்டுள்ளது. அப்பிரதேசத்தில் பாரிய மண்சரிவு அபாயம் எதிர் கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதனையடுத்து பெலவத்தை - நெளுவை பிரதான வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்த வீதியை பயன்படுத்தும் சாரதிகள் முடிந்தவரை மாற்று வழிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ள விடுமுறை : புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
Mrs. PadhmaPriya Prasath
4.9 43 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 3 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
சாணக்கிய நீதிப்படி கணவன் மனைவியிடம் மறைத்து வைக்க வேண்டிய 4 முக்கிய விடயங்கள்... என்னென்ன தெரியுமா? Manithan
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
என்னை கடத்திட்டு போயிட்டாங்க.. ஜேசன் சஞ்சய் வீடியோ வைரல்! என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க Cineulagam
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிக்க வைத்த உக்ரைனியர்: ஜேர்மனி எடுத்துள்ள அதிரடி முடிவு News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US