லிந்துலையில் 7 வருடங்களாக புனரமைக்கப்படாத வீதி - அதிகாரிகளின் அசமந்த போக்கை சுட்டிக்காட்டி மக்கள்

Sri Lanka Upcountry People Sri Lankan Peoples Sri Lanka Government NPP Government
By Malaivanjan Apr 15, 2026 10:26 AM GMT
Report

லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மெராயா பிரதான வீதியுடன் இணைக்கும் மிளகுசேனை வீதி கடந்த ஏழு வருடங்களுக்கு மேலாக குன்றும் குழியுமாக காணப்படுவதால், அந்த வீதியை பயன்படுத்தும் ஆயிரக்கணக்கான மக்கள் பெரும் துயரங்களை எதிர்நோக்கி வருவதாக அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

கிளினிக்கல், என்போல், கிலோசோ, ஹோல்புறுக் உள்ளிட்ட பல தோட்டங்களைச் சேர்ந்த மக்கள் இந்த வீதியையே பயன்படுத்தி வருகின்றனர்.

15 நிமிடங்களுக்கு ஒருமுறை..! கொழும்புக்கு வருபவர்களுக்கு விசேட பேருந்து சேவை ஆரம்பம்

15 நிமிடங்களுக்கு ஒருமுறை..! கொழும்புக்கு வருபவர்களுக்கு விசேட பேருந்து சேவை ஆரம்பம்

விசனம் தெரிவிக்கும் மக்கள்

ஆனால், இந்த வீதி மிக மோசமான நிலையில் காணப்படுவதால் அவசர காலங்களில் ஒரு நோயாளியைக் கூட கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இது குறித்து உரிய அதிகாரிகள் மற்றும் பொறுப்பாளர்கள் அசமந்த போக்கில் செயல்படுவதாகவும் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

லிந்துலையில் 7 வருடங்களாக புனரமைக்கப்படாத வீதி - அதிகாரிகளின் அசமந்த போக்கை சுட்டிக்காட்டி மக்கள் | Road In Lindula That Not Been Renovated For 7 Year

இதனால் மக்கள் பெரும் சிரமங்களை அனுபவித்து வருவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். வீதி உடைந்து குன்றும் குழியுமாக காணப்படுவதால், அவசரத்திற்கு ஆட்டோவில் சென்றாலும் 1500 ரூபாய் வரை செலுத்த வேண்டிய நிலை உள்ளதாகவும், இது ஒரு தொழிலாளியின் ஒரு நாள் சம்பளத்துக்கு சமமானதாகும் என்றும் மக்கள் கூறுகின்றனர்.

அதிக கட்டணம் அறவீடும் சாரதிகள்

சாரதிகள் கருத்து தெரிவிக்கையில்,

வீதி மோசமான நிலையில் இருப்பதால் அடிக்கடி வாகனங்களை பழுதுபார்க்க வேண்டிய நிலை ஏற்படுவதாகவும், இதனால் கிடைக்கும் வருமானம் பெரும்பாலும் வாகன திருத்தச் செலவுகளுக்கே செலவாகிவிடுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும், மக்கள் தற்போதைய நிலையில் அதிக கட்டணம் வசூலிக்க முடியாத நிலை இருப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

லிந்துலையில் 7 வருடங்களாக புனரமைக்கப்படாத வீதி - அதிகாரிகளின் அசமந்த போக்கை சுட்டிக்காட்டி மக்கள் | Road In Lindula That Not Been Renovated For 7 Year

வறட்சி காலத்திலேயே இந்த நிலை இருந்தால், மழைக்காலங்களில் நடந்து கூட செல்ல முடியாத நிலை ஏற்படும் எனவும் அவர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

இதனால் கிளினிக்குகளுக்கு செல்லும் நோயாளிகள், கர்ப்பிணித் தாய்மார்கள், பாடசாலை மாணவர்கள், அரச ஊழியர்கள் உள்ளிட்ட பலரும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், எனவே இந்த வீதியை உடனடியாக புனரமைக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

லிந்துலையில் 7 வருடங்களாக புனரமைக்கப்படாத வீதி - அதிகாரிகளின் அசமந்த போக்கை சுட்டிக்காட்டி மக்கள் | Road In Lindula That Not Been Renovated For 7 Year

ஈரான் எண்ணெய் கப்பல்களை திருப்பிய அமெரிக்கா - ஹோர்முஸ் நீரிணையில் பதற்றம் அதிகரிப்பு

ஈரான் எண்ணெய் கப்பல்களை திருப்பிய அமெரிக்கா - ஹோர்முஸ் நீரிணையில் பதற்றம் அதிகரிப்பு

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் பெயரில் பாரிய நிதி மோசடி: பல இலட்சம் ரூபாவை இழந்த மக்கள்

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் பெயரில் பாரிய நிதி மோசடி: பல இலட்சம் ரூபாவை இழந்த மக்கள்


5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் மருதடி, Scarborough, Canada

27 Aug, 2021
மரண அறிவித்தல்

புத்தூர், Hattem, Netherlands

30 Aug, 2026
மரண அறிவித்தல்

பலாலி தெற்கு, நியூ யோர்க், United States

26 Aug, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sudbury லண்டன், United Kingdom

31 Aug, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
28ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

29 Aug, 1998
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி கிழக்கு, Paris, France

10 Sep, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், சுவிஸ், Switzerland

29 Aug, 2026
நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, கொட்டாஞ்சேனை

31 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி

28 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, கனடா, Canada

30 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, ஆனைக்கோட்டை

30 Aug, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, Gennevilliers, France

27 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US