திடீரென தடைப்பட்ட மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் சேவைகள்
Colombo
Sri Lankan Peoples
Driving Licence
Department of Motor Vehicles
By Dhayani
நாரஹேன்பிட்ட மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் தொழில்நுட்பக்கோளாறு சரிசெய்யப்பட்டு கணினி அமைப்பு இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாரஹேன்பிட்ட மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் தலைமை அலுவலகத்தில் உள்ள கணினி அமைப்பு இன்று (01) சுமார் இரண்டு மணிநேரம் திடீரென செயலிழந்துள்ளது.
சரிசெய்யப்பட்ட தொழில்நுட்பக்கோளாறு
இதன் காரணமாக, சாரதி அனுமதிப்பத்திரம், வாகனப்பதிவு மற்றும் பிற சேவைகளைப் பெற வந்த மக்கள் பல சிரமங்களை எதிர்கொள்ள நேரிட்டுள்ளதாக தெரியவருகின்றது.

இருப்பினும், தொழில்நுட்பக்கோளாறு சரிசெய்யப்பட்டு கணினி அமைப்பு இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது.
தற்போது சேவைகள் வழக்கம் போல் நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mr. Ramji Swamigal
4.7 242 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 40 Reviews
தமிழ்ப்பட நடிகைக்கு ரூ.100 கோடியில் வீடு: 51 வயதில் பல கோடி மதிப்புள்ள சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கியது எப்படி? News Lankasri
துரோகம் செய்தவர்கள் மீதும் அன்பு செலுத்தும் குணம் கொண்ட டாப் 3 ராசிகள் ... இவர்கள் கிடைப்பதே வரம்! Manithan
ஆபத்தில் சிக்கிய குணசேகரன், விசாலாட்சி பேச்சால் குழப்பத்தில் ஈஸ்வரி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US