வளைகுடாவின் தலையெழுத்தை மாற்றி எழுதிய இரகசிய விமானம் (Video)
United States of America
Saudi Arabia
Iraq
By Jenitha
சதாம் ஹுசைன் குவைத் மீது ஆக்கிரமிப்பை மேற்கொண்டு சரியாக ஐந்தாவது நாள் அமெரிக்காவின் american douglas f50 யுத்த விமானங்கள் 15 மணிநேர பரப்பை மேற்கொண்டு சவுதி அரேபியாவில் வந்திறங்கின.
ஒருபக்கம் f50 யுத்த விமானங்கள் சவுதி அரேபியாவில் தரையிறங்கி கொண்டிருந்த அதேவேளை அமெரிக்காவின் மற்றுமொரு வான்படை சிறப்பு அணியினரும் சவுதி அரேபியா நோக்கி விரைந்தனர்.
பெரியதொரு விமானத்தில் மேற்கொள்ளப்பட்ட அவர்களது பயணம் மிகவம் இரகசியமாக அமைந்தது.
நவீன கால போரியல் முறை என்பது பெரும்பாலும் இலத்திரனியல் தகவல்களை அடிப்படையாக கொண்டே வடிவமைக்கப்பட்டு வருகிறது.
இவை தொடர்பில் முழுமையாக ஆராய்கிறது எமது உண்மையின் தரிசனம்,

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 6 மணி நேரம் முன்

10-ம் வகுப்பு தேர்வில் கிரிக்கெட் வீரர் விராட் கோலி எடுத்த மதிப்பெண்கள் எவ்வளவு தெரியுமா? News Lankasri

Brain Teaser Maths: சிந்திப்பால் எதையும் தாங்கும் சக்தி கொண்டவரால் தீர்க்க முடியும் புதிர் உங்களால் முடியுமா? Manithan
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US