நிலைமை மோசமடைகிறது: இலங்கை - இந்தியா இடையில் மோதல் இடம்பெறும் அபாயம்! - எச்சரிக்கும் பேராசிரியர்
- Alerting Professor
By Independent Writer
இலங்கை, இந்தியாவுக்கிடையில் மோதல் ஏற்படுவதற்கான அபாயம் உள்ளதாக அமெரிக்கா சாலிஸ்பரி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கீதபொன்கலம் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையுடனான, இந்தியாவுக்கும் சீனாவுக்குமிடையேயான போட்டி, பாரதூரமானதாகக் காணப்பட்டு வருகிறது.
சீனா பாரிய முதலீடுகளையிட்டு வருகின்றதாகவும் அதற்கு ஈடாக இந்தியாவும் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்தியாவின் அழுத்தங்களுக்கு முகங்கொடுக்கும் இலங்கையின் நிலைமை, மோசமடைந்து வருகின்றமையால் இலங்கை ,இந்திய மோதல் ஏற்படும் வாய்ப்புக்கள் உள்ளது என தெரிவித்துள்ளார்.
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 50 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
நாளை நான் இருப்பேனா...? மறைவுக்கு சில நாட்களுக்கு முன் நானா படேகர் பேசிய வார்த்தைகள் வைரல்! Manithan
பல ஆண்டுகளுக்குப் பின் சிம்ம ராசியில் நிகழும் குரு-கேது சேர்க்கை: அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிகள்! Manithan
கடும் நஷ்டத்தை நோக்கி ஜேசன் சஞ்சய் இயக்கிய சிக்மா படம்... இதுவரை எவ்வளவு கலெக்ஷன் தெரியுமா? Cineulagam
அவுஸ்திரேலியாவை விட்டு சிங்கப்பூருக்கு இடம்பெயர்ந்த தொழிலதிபர்: அவர் வைத்த குற்றச்சாட்டு News Lankasri
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US