அமெரிக்கா - ஈரான் போர் மீண்டும் வெடிக்கும்!விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
அமெரிக்கா - ஈரான் இடையேயான போர் மீண்டும் தொடங்கும் சூழல் நிலவுவதாக ஈரானிய மத்திய கட்டளையகத்தின் சிரேஷ்ட அதிகாரி முகமது ஜாபர் அசாதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்கா எந்த ஒரு உடன்படிக்கையையோ அல்லது ஒப்பந்தத்தையோ மதிப்பதில்லை, ஏதேனும் முட்டாள்தனமான செயலில் ஈடுபட முயன்றால் அதை எதிர்கொள்ள முழுத் தயார் நிலையில் இருப்பதாகவும் ஈரான் இராணுவம் தெரிவித்துள்ளது.
அணுசக்தி விவகாரத்தில் ஈரான் மீது அமெரிக்கா - இஸ்ரேல் இணைந்து தாக்குதல் தொடங்கிய போரில் தற்போது தற்காலிக போர் நிறுத்தம் நடைமுறையில் உள்ளது.
பேச்சுவார்த்தை
ஆனால் அணு சக்தி தொடர்பாக அமெரிக்கா - ஈரான் இடையே பேச்சுவார்த்தை நடப்பதில் இழுப்பறி இருந்து வருகிறது.மேலும் ஹார்மூஸ் ஜலசந்தி விவகாரத்தில் இருநாடுகள் இடையே பதற்றம் நீடித்து வருகிறது.

அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்யாவிட்டால் தாக்குதல் நடத்துவோம் என்று ஈரானை அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் எச்சரித்தமை குறிப்பிடத்தக்கது.
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri
புதன் - சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாப்பாட் உறுதி! Manithan
ஹீரோவாக என்ட்ரி கொடுக்கும் இயக்குனர் ஷங்கர் மகன் அர்ஜித்... நாயகி, பட பெயருடன் வெளியான போட்டோ Cineulagam
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri