அவசரகால பிரகடனத்திற்கு இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் எதிர்ப்பு (photo)
இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள அவசரகால பிரகடனத்திற்கு இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
தற்போதைய சவால்களை தீர்ப்பதற்கு ஜனநாயக மற்றும் அமைதியான அணுகுமுறை அவசியம் என சாரா ஹல்டன் இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் அனைத்து அடிப்படை உரிமைகளுடன் அமைதியான போராட்டத்திற்கான உரிமைகள் மற்றும் கருத்து சுதந்திரம் மதிக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அந்த உரிமைகளைக் கட்டுப்படுத்தும் அவசரச் சட்டங்கள் ஜனநாயக கருத்து சுதந்திரம் மற்றும் தீர்வுகளுக்கு எதிராகச் செயல்படுகின்றன என்றும் சாரா ஹல்டன் தெரிவித்துள்ளார்.
A democratic and peaceful approach is essential to resolving the current challenges. Rights to peaceful protest and freedom of expression must be respected alongside all fundamental rights. Emergency laws restricting those rights work against democratic dialogue & solutions.
— Sarah Hulton OBE (@SarahHultonFCDO) May 7, 2022

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 3 நாட்கள் முன்

சிறந்த அப்பாவுக்கு உதாரணமாக திகழும் ஆண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

சரிகமப L'il Champs வின்னர் திவினேஷ் தனது தந்தைக்கு கொடுத்த மிகப்பெரிய பரிசு.. இதோ பாருங்க Cineulagam
