கீரி சம்பா தட்டுப்பாட்டை நீக்க பொன்னி சம்பா அரிசி இறக்குமதிக்கு நடவடிக்கை
Anura Kumara Dissanayaka
Economy of Sri Lanka
Rice
Rice Price
By Aanadhi
நாட்டினுள் நிலவும் கீரி சம்பா அரிசி தட்டுப்பாட்டை நீக்கும் வகையில் பொன்னி சம்பா அரிசியை இறக்குமதி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
கடந்த 15ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அதற்கான வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வெளியிட்டுள்ளார்.
பொன்னி அரிசி இறக்குமதி
அதன் பிரகாரம் இறக்குமதியாளர் ஒருவருக்கு அதிகபட்சமாக 520 மெட்ரிக் தொன் வரையில் பொன்னி அரிசியை இறக்குமதி செய்யமுடியும்.

அதே நேரம் இறக்குமதி செய்யப்படும் பொன்னி அரிசி தொகையானது எதிர்வரும் நவம்பர் 15ஆம் திகதிக்கு முன்னனதாக சுங்கத்திணைக்களத்தில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும் என்றும் வர்த்தமானி அறிவித்தல் மூலம் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
Mr. Vel Shankar
4.8 44 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 5 Reviews
Mr. Ramji Swamigal
4.7 267 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US