தனியார்துறையைச் சேர்ந்த ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதெல்லை : சட்ட மூலத்தில் கையொப்பமிட்டார் சபாநாயகர்
ஓய்வு பெறும் வயதெல்லை குறித்த சட்ட மூலத்தில் சபாநாயகர் மஹிந்த யாபா(Mahinda Yapa Abeywardena) அபேவர்தன இன்று கையொப்பமிட்டுள்ளார்.
தனியார்துறை ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதெல்லை 60 ஆக உயர்த்தும் சட்ட மூலம் அண்மையில் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டது.
இதுவரை காலமும் தனியார்துறையைச் சேர்ந்த ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதெல்லை தொடர்பில் ஓர் நிச்சயமான வரையறை இருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 11ம் திகதி நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்ட ஓய்வு பெறும் வயதெல்லை குறித்த சட்டம் இன்றைய தினம் முதல் அமுலுக்கு வருகின்றது.
இதன்படி, 2021 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்க ஊழியர்களின் குறைந்தபட்ச ஓய்வூதியச் சட்டம் மற்றும் 2021 ஆம் ஆண்டின் 29 ஆம் இலக்க பணிநீக்கம் (சிறப்பு உத்தரவுகள்) (திருத்தம்) சட்டங்கள் இன்று (17) முதல் அமுலுக்கு வரும்.
கொழும்பில் குடியிருப்பு தொகுதியில் தீ விபத்து - சிக்கிய 20க்கும் மேற்பட்ட எரிவாயு சிலிண்டர்கள் - வெளியான காரணம்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம்! பின்னணியில் மறைந்துள்ள முக்கிய சூத்திரதாரிகள் உள்ளிட்ட சதியாளர்களின் பட்டியல்
அடுத்த 24 மணி நேரத்திற்குள் தீவிரமடையும் வானிலை: பல பிரதேச செயலகப்பிரிவுகளுக்கு வெள்ளப்பெருக்கு எச்சரிக்கை!
சூப்பர் எல் நினோவால் கதிகலங்கப் போகும் அவுஸ்திரேலியா... நூற்றுக்கணக்கானோர் இறக்கக்கூடும் News Lankasri
நாங்கள் உயிர்வாழ்வதற்கு ஏன் கடவுள் எங்களைத் தேர்ந்தெடுத்தார்? நேபாளத்தில் தப்பிய தம்பதி உருக்கம் News Lankasri