பருத்தித்துறை பிரதேச சபையில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்!

Jaffna Sri Lanka Politician Sri Lankan Peoples Sri Lanka Government NPP Government
By Erimalai Feb 24, 2026 02:04 PM GMT
Report

பருத்தித்துறை பிரதேச சபை எல்லைக்குள் இராணுவத்தால் நடாத்தப்படுகின்ற வர்த்தக நடவடிக்ககளை தடை செய்வது என்றும், அரசால் கொண்டு வரப்படவிருக்கின்ற பயங்கர வாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் புதிய சட்டம் கொண்டு வருவதை நிறுத்துவதற்கான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

இன்று(24.02.2026) பருத்தித்துறை பிரதேச சபையின் மாதாந்த அமர்வு தவிசாளர் உதயகுமார் யுகதீஸ் தலைமையில் இடம்பெற்ற போதே குறித்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசால் அவமதிக்கப்படும் மதத் தலைவர்கள் - சஜித் கடும் குற்றச்சாட்டு

அரசால் அவமதிக்கப்படும் மதத் தலைவர்கள் - சஜித் கடும் குற்றச்சாட்டு

முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள்

இதன்போது, சபையில் தவிசாளர் தனது தலைமை உரையில் அனைத்து உறுப்பினர்களும் மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள், மக்களுக்கு தரமான சேவையை வழங்கவேண்டும் என கோரிக்கையொன்றை முன்வைத்தார். இதனைத் தொடர்ந்து, கூட்ட அறிக்கை வாசிக்கப்பட்டு சபை முன்மொழிவுடன் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

பருத்தித்துறை பிரதேச சபையில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்! | Resolutions Passed In The Pedro Pradeshiya Sabha

பின்னர், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை அமைந்துள்ள மந்திகை பகுதியில், ஒரு பாடசாலைக்கு மிக அருகிலும் மக்கள் குடியிருப்புகளின் மத்தியிலும், பிரதான வீதியோரத்திலும் அமைந்துள்ள ஏற்கனவே இயங்கி வந்த சவப்பெட்டி கடை தொடர்பில் விவாதிக்கப்பட்டது.

அதன்படி, குறித்த கடைக்கு கறுப்பு கண்ணாடி பொருத்தி, சவப்பெட்டிகள் விற்பனை செய்வதற்கு மட்டும் நிபந்தனையுடன் அனுமதி வழங்கவும், இறந்த உடல்களை குளிரூட்டுதல் அல்லது அங்கு வைத்து பதப்படுத்துதல் போன்ற செயல்பாடுகளைத் தடை செய்யவும் தீர்மானிக்கப்பட்டது.

மேலும், பருத்தித்துறை பிரதேச சபைக்கு உட்பட்ட ஆறாம் வட்டாரத்தில் குறித்த இடத்தை மாகாண சபை நிதியின் மூலம் சீரமைப்பதற்கும் அனுமதி வழங்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அத்துடன், மக்களால் சபைக்கு முன்வைக்கப்பட்ட முறைப்பாடுகள் தொடர்பிலும் ஆராயப்பட்டது. அவற்றின் அடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தவிசாளர் சபைக்கு அறிவித்தார்.

பயங்கரவாத தடை சட்டம் நீக்குவதற்கான முக்கிய தீர்மானம்

இந்நிலையில், பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை (PTA) நீக்கக் கோரியும், புதிதாக கொண்டுவரப்படவுள்ள “பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும்” சட்ட முன்வரைவைக் திருப்பி பெறக் கோரியும் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்திற்கு சபை அமர்வில் கலந்துகொண்ட 19 உறுப்பினர்களில் 15 பேர் ஆதரவாக வாக்களித்தனர்.

தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் 4 பேர் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. மேலும், ஒருவரும் சபை அமர்வில் பங்கேற்கவில்லை என தெரிவிக்கப்பட்டது.

பருத்தித்துறை பிரதேச சபையில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்! | Resolutions Passed In The Pedro Pradeshiya Sabha

இதேவேளை, பருத்தித்துறை பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் இராணுவத்தினர் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது எனவும் தீர்மானிக்கப்பட்டது. இதனால் மாணவர்கள் உட்பட சிறுவர்கள் புகை மற்றும் மதுப் பழக்கங்களுக்கு உட்படுகின்றனர் என்ற கவலைவும் முன்வைக்கப்பட்டது.

இராணுவம் தமது பாதுகாப்பு கடமைகளில் மட்டுமே ஈடுபட வேண்டும், பொதுமக்களுக்கான வணிக நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அத்துடன், இதன்போது பல்வேறு பிற தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்ட  அதே சமயத்தில், நிதிக்குழுவால் அனுமதிக்கப்பட்ட பல நிதி நடவடிக்கைகளுக்கும் சபையின் ஒப்புதல் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பருத்தித்துறை பிரதேச சபையில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்! | Resolutions Passed In The Pedro Pradeshiya Sabha

நாமலால் லண்டனில் ஏற்பட்ட பாதுகாப்பு அச்சம்.. - மன்னிப்புக் கோரும் ஒக்ஸ்போர்டு யூனியன்

நாமலால் லண்டனில் ஏற்பட்ட பாதுகாப்பு அச்சம்.. - மன்னிப்புக் கோரும் ஒக்ஸ்போர்டு யூனியன்

யாழ்ப்பாணம் சென்று வர அநுர கோடிக்கணக்கில் செலவு செய்தாரா..! வெளியான தகவல்

யாழ்ப்பாணம் சென்று வர அநுர கோடிக்கணக்கில் செலவு செய்தாரா..! வெளியான தகவல்


மரண அறிவித்தல்

Sea Port Estate, Malaysia, Petaling Jaya, Malaysia, Montreal, Canada, Scarborough, Canada, Oakville, Canada

11 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, வட்டுக்கோட்டை, சுவாசி-லெ-ருவா, France

07 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

02 Sep, 2026
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மீசாலை, Le Mée-sur-Seine, France

08 Sep, 2026
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சிங்கப்பூர், Singapore, நியூஸ்லாந்து, New Zealand

13 Sep, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டுவன், வட்டக்கச்சி இராமநாதபுரம்

10 Sep, 2018
மரண அறிவித்தல்

தாவடி, ஊரெழு, சிட்னி, Australia

07 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway

10 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

09 Sep, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US