மலையக தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிக்க தீர்மானம்
Up country
By Independent Writer
மலையக தோட்டத் தொழிலாளர்களின் நாள் சம்பளத்தை ஆயிரம் ரூபாவாக அதிகரிக்க தொழில் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
இது தொடர்பான யோசனை நேற்று கூடிய சம்பள கட்டுப்பாட்டு சபையின் கூட்டத்தில் அதிகளவான வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தொழில் திணைக்கள ஆணையாளர் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார்.
யோசனைக்கு ஆதரவாக 11 வாக்குகள் கிடைத்துள்ளதுடன் எதிராக 8 வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளன.
Mr. Ramji Swamigal
4.7 208 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 29 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 52 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
வானதியை திருமணம் செய்துகொள்ள தயங்கும் பாண்டியன்.. நிலா தான் காரணமா.. அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
பிரித்தானியாவில் ஆண்டுக்கு 1 மில்லியன் பவுண்டுகள் சம்பாதிக்கும் ஒருவர் எவ்வளவு வரி செலுத்த வேண்டும்? News Lankasri
மன்னிப்பு கேட்ட குணசேகரன்.. அதிர்ச்சியில் ஜனனி.. எதிர்நீச்சல் சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
மீனாவால் அண்ணாமலை உயிருக்கு ஆபத்து.. விஜயாவின் சதியா இது! சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US