சமல் ராஜபக்ச தொடர்பில் வெளியான செய்தி தவறானது! வெளிவந்த உண்மை
Sri Lanka Politician
Sri Lanka
Rajapaksa Family
By Sivaa Mayuri
நாடாளுமன்றத்தில் கடந்த சனிக்கிழமை உள்நாட்டுக் கடனை மேம்படுத்துவதற்கான தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ச கலந்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆதரவாக வாக்களிப்பு
நாடாளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர இதனை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,தீர்மானம் தொடர்பான வாக்கெடுப்பின் போது சமல் ராஜபக்ச சபையில் இருக்கவில்லை என ஊடகங்களில் வெளியான செய்திகள் தவறானவை.
அத்துடன் அவர் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்ததாகவும் நாடாளுமன்ற செயலாளர் கூறியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Ramji Swamigal
4.7 274 Reviews
எனது பிள்ளைகளை ஒருபோதும் பார்க்க மாட்டீர்கள்: தந்தை தாமஸிற்கு மேகன் மெர்க்கலின் கடைசி கடிதம் News Lankasri
புடின் அளித்த 10 பில்லியன் பவுண்டுகள்... வட கொரியாவில் மூளைச்சலவை செய்யப்படும் உக்ரைன் சிறார்கள் News Lankasri
பாக்ஸ் ஆபிஸ்: தமிழ் சினிமாவின் இண்டஸ்ட்ரி ஹிட் ஜெயிலர் 2.. 11 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல் Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US