கோவிட் அபாயம்! பண்டாரவளை, பதுளை நகரங்களின் கடைகளுக்கு பூட்டு
Covid
srilanka
Badulla
Bandarawela
By Dhayani
கோவிட் தொற்று பரவல் நிலைமையை கருத்திற்கொண்டு பண்டாரவளை,பதுளை நகரிலுள்ள வர்த்தக நிலையங்கள் மற்றும் நிறுவனங்களை ஒரு வாரத்துக்கு மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக ஐக்கிய வர்த்தகர்கள சங்கம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய, இன்றிரவு 10 மணிமுதல் எதிர்வரும் 23 ஆம்திகதிவரை இவ்வாறு வர்த்தக நிலையங்களை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இன்று நடைபெற்ற கலந்துரையாடலில், பதுளையிலுள்ள அனைத்துக் கடைகளையும் எதிர்வரும் 18 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை கோவிட் அபாய நிலை காரணமாக மூடுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Mrs. M. Angaleeswari
4.8 56 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 56 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
அய்யனார் துணை சீரியல் படப்பிடிப்பு தளத்தில் நடிகை மதுமிதாவிற்கு ஏற்பட்ட சோகம்... வெளிவந்த வீடியோ Cineulagam
ஈஸ்வரியை ஜனனிக்கு எதிராக மாற்றும் கதிர், தர்ஷனார் வரப்போகும் பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
நிலா வீட்டைவிட்டு சென்றதால் சோழன் எடுத்த அதிரடி முடிவு, ஷாக்கில் குடும்பத்தினர்... அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US