பெருமெடுப்பில் மே தினக் கூட்டம்: அரச பங்காளிக் கட்சிகள் தீர்மானம்
Government
Srilanka Freedom Party
Meeting
Mayday
By Rakesh
எதிர்வரும் மே தினக் கூட்டத்தைப் பெருமெடுப்பில் நடத்துவதற்கு 11 அரச பங்காளிக் கட்சிகள் தீர்மானித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அரசுக்கு எதிராக ‘விமல் சூறாவளி’ எனும் தொனிப்பொருளிள் இம்மாதம் 27ஆம் திகதி மாபெரும் கூட்டமொன்றை நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டிருந்தது.
எனினும், இதற்கு சில தரப்புகள் உடன்படாததால் அந்தக் கூட்டம் கைவிடப்பட்டது.
எனினும், மே தினத்தைப் பெருமெடுப்பில் நடத்துவதற்கு ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உடன்பட்டுள்ளது.
இதற்கு ஏனைய கட்சிகளும் இணக்கம் தெரிவித்துள்ளன.
எனவே, மே தினக்கூட்டம் மற்றும் பேரணியை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு
விரைவில் குழுவொன்றை அமைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 3 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
தமிழ்நாட்டில் அதிக முறை 100 கோடி வசூல் செய்த நடிகர் யார் தெரியுமா? விஜய்யா அல்லது ரஜினியா? Cineulagam
பிரித்தானியாவில் பெண் காவலரின் பொய் துஷ்பிரயோக குற்றச்சாட்டு: மீண்டும் சிறையில் அடைப்பு News Lankasri
வாய்ப்பு கொடுக்க படுக்கைக்கு அழைத்த நபர், அய்யனார் துணை நடிகை வேதனை... சொன்ன திடுக்கிடும் தகவல் Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US