இலங்கை மத்திய வங்கியின் கையிருப்பு வீழ்ச்சி
இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ கையிருப்பு மார்ச் மாதத்தில் 16.1 சதவீதத்தால் குறைவந்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய,மார்ச் மாதத்தில் 98 மில்லியன் டொலராக இருந்த தங்கம் கையிருப்பு 28 மில்லியன் டொலராக குறைந்துள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.
மத்திய வங்கியின் தங்க கையிருப்பு மார்ச் மாதத்தில் 70% சரிந்து 29 மில்லியன் டொலர்களாக உள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.
இதேவேளை, 2022 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில் உத்தியோகபூர்வ கையிருப்பின் அளவு 2,311 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்த நிலையில் மார்ச் இறுதியில் 1,939 மில்லியனாகக் குறைந்துள்ளதாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்தியா வீரர்களின் பேட்டில் பூசப்பட்டுள்ள பொருளே அதிரடிக்கு காரணம் - இலங்கை வீரர் குற்றச்சாட்டு News Lankasri
லண்டன் பள்ளியில் கத்திக்குத்து தாக்குதல்: 2 மாணவர்கள் நிலை கவலைக்கிடம்: 13 வயது சிறுவன் கைது News Lankasri
மனைவியை பிரிந்ததில் சந்தோஷம் தான்... இரண்டாம் திருமணம் குறித்து நடிகர் பார்த்தீபன் ஓபன் டாக்! Manithan
சாப்பிட்ட KFC எலும்பு துண்டுகளை தானமாக வழங்கிய கொடுஞ்செயல்: இன்ஸ்டா பிரபலத்திற்கு ரூ. 9.2 லட்சம் அபராதம் News Lankasri