இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்களில் மாற்றம்! மத்திய வங்கியின் அறிவிப்பு
Central Bank of Sri Lanka
Economy of Sri Lanka
By Dhayani
இலங்கை மத்திய வங்கி வைத்திருக்கும் அதிகாரப்பூர்வ கையிருப்பு சொத்துக்களின் மதிப்பில் சரிவு ஏற்பட்டுள்ளது.
ஜனவரி 2026 இல் 14 மில்லியன் அமெரிக்க டொலர்களால் சிறிதளவு சரிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்நிய செலாவணி கையிருப்பு
கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது இது 0.2 சதவீதம் சிறிதளவு குறைவு எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

டிசம்பர் 2025 இறுதியில் மத்திய வங்கி வைத்திருக்கும் அதிகாரப்பூர்வ கையிருப்பு சொத்துக்களின் மதிப்பு 6,838 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்துள்ளது,
இது ஜனவரி 2026 இல் 6,824 மில்லியன் அமெரிக்க டொலர்களாக குறைந்துள்ளதுடன்,அந்நிய செலாவணி கையிருப்பும், ஜனவரி 2026 இல் குறைந்துள்ளது.
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 7 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 25 Reviews
ஐந்து வருடமாக ஏற்பட்ட துரோகம், மன உளைச்சல்! விஜய் மீது அடுக்கடுக்காக சங்கீதா வைத்த குற்றச்சாட்டு Manithan
புடின் அமைதியை விரும்பவில்லை! மூன்றாம் உலகப் போருக்கு தயாராகுங்கள்: ஐரோப்பிய நாடொன்றின் அமைச்சர் News Lankasri
என்னது மயில் கர்ப்பமா, வீட்டில் வெடித்த பெரிய பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் எபிசோட் Cineulagam
புதிய நிகழ்ச்சியை தொடங்கியுள்ள விஜய் டிவி... முதலில் கலந்துகொள்ளும் பிரபலங்கள் யார் பாருங்க Cineulagam
ரோஹினியால் பாத்ரூமில் மறைந்து கதறும் மனோஜ், விஜயாவிற்கு ஷாக் கொடுத்த மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
ட்ரம்ப் எந்த நேரத்திலும் முடிவெடுக்கலாம்... ஈரானில் இருந்து தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய பிரித்தானியா News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US