இரட்டை நட்சத்திர ஆமைகளை மீட்ட கால்நடை மருத்துவப்பிரிவினர்
Kurunegala
Sri Lanka
By Steephen
உடல்கள் ஒன்றோடு ஒன்று ஒட்டிய நிலையில் காணப்பட்ட இரட்டை நட்சத்திர ஆமைகளை குருணாகல் நிக்கவரெட்டிய வனஜீவராசிகள் கால்நடை மருத்துவப்பிரிவினர் நேற்று மீட்டுள்ளனர்.
இரட்டை நட்சத்திர ஆமைகள் எம்பலயாகம பிரதேசத்தில் உள்ள வீட்டுத்தோட்டம் ஒன்றில் இருப்பதாக கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து அங்கு சென்ற கால்நடை மருத்துவப்பிரிவினர் ஆமைகளை மீட்டுள்ளனர்.

உடல்கள் ஒட்டிய நிலையில் இருக்கும் இந்த ஆமைகளை சத்திர சிகிச்சை மூலம் பிரித்து சுதந்திரமாக வாழ்வதற்காக பாதுகாக்கப்பட்ட காட்டுப் பகுதியில் விடுவிக்க உள்ளதாக நிக்கவரெட்டிய வனஜீவராசிகள் கால்நடை மருத்துவப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 37 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 30 நிமிடங்கள் முன்
மே 1 உழைப்பாளர் தினத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் இரண்டு புதிய திரைப்படங்கள்.. இதோ பாருங்க Cineulagam
டிரம்ப் கலந்து கொண்ட விருந்தில் துப்பாக்கி சூடு: வெளியான தாக்குதல்தாரியின் பெயர், புகைப்படம் News Lankasri
பல்கலைக்கழக மாணவர்கள் இருவருக்கு நேர்ந்த துயரம்... அறைத் தோழர் மீது கொலைக் குற்றச்சாட்டு News Lankasri
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US